sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்!சேரன் கல்விக் குழுமம் அசத்தல்

/

மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்!சேரன் கல்விக் குழுமம் அசத்தல்

மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்!சேரன் கல்விக் குழுமம் அசத்தல்

மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்!சேரன் கல்விக் குழுமம் அசத்தல்


ADDED : மே 16, 2024 05:54 AM

Google News

ADDED : மே 16, 2024 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : சேரன் கல்விக்குழுமம் சார்பில், மாணவர்களுக்கு ஊக்கத்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சேரன் கல்விக்குழும நிர்வாகம் அறிக்கை:

சேரன் கல்விக்குழுமத்தில், தொழில்நுட்பம், கலை அறிவியல், மகளிர் கல்லுாரி, மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் (காங்கயம்), பிஸியோதெரபி, நர்ஸிங், பார்மஸி, அலைட் ெஹல்த் சயின்ஸ், எஸ்.எம்.எஸ்., கலை அறிவியல் கல்லுாரி (கோவை) ஆகிய கல்லுாரிகளை கொண்டுள்ளது. 100 பள்ளிகளில், பிளஸ் 2 தேர்வில், முதல் இரு இடம் பெறும் மாணவர்களுக்கு, ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை, கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள, 500 பள்ளிகளுக்கு இந்தாண்டு முதல் திட்டம் விரிவுபடுத்தப்படும். ஊக்கத்தொகை மதிப்பு, 25 லட்சம் ரூபாய். பிளஸ் 2வில் முதல் இரண்டு மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை பெற்று தர விரும்பும் பள்ளி தலைமையாசிரியர்கள், 73970 10633, 97501 62385 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். பள்ளிகளில் முதலிடம் பெறும் மாணவர்கள், சேரன் தொழில் நுட்ப கல்லுாரியில் சேர்ந்து படிக்க, 100 சதவீதம் ஸ்காலர்ஷிப் வழங்கப்படும். 13 ஆராய்ச்சி படிப்புகளுக்கும், கல்விக் கட்டணத்தில், 100 சதவீதம் 'ஸ்பான்ஸர்ஷிப்' வழங்கப்படுகிறது. விபரங்களுக்கு, 96881 23777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அரசுப் பணிக்கான போட்டி தேர்வு மற்றும் வங்கி தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த, சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமியுடன் இணைந்து பயிற்சி வழங்கப்படுகிறது. விவரங்களுக்கு, 96777 37419 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us