/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை நிகழ்ச்சி
/
பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை நிகழ்ச்சி
ADDED : ஆக 27, 2024 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை;பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று நடக்கிறது.
பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர் அமைப்பின் சார்பில் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு தன்னம்பிக்கை சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று (27ம் தேதி) காலை 10:00 மணிக்கு பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இதில், தமிழக முன்னாள் தலைமைச்செயலாளர் இறையன்பு சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.