sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஜனநாயக கடமையை தவறவிடாத மூத்த குடிமக்கள்

/

ஜனநாயக கடமையை தவறவிடாத மூத்த குடிமக்கள்

ஜனநாயக கடமையை தவறவிடாத மூத்த குடிமக்கள்

ஜனநாயக கடமையை தவறவிடாத மூத்த குடிமக்கள்


ADDED : ஏப் 20, 2024 12:35 AM

Google News

ADDED : ஏப் 20, 2024 12:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாச்சியம்மாள், 85,

புதுத்தோட்டம்:

ஓட்டு போடற அன்னைக்கு லீவு விட்டுருவாங்க. பேரன் காலையிலே கூட்டிட்டு வந்துருவான். உள்ளே போனவுடன் பட்டன் அழுத்துங்க. சத்தம் வந்தா வெளியே வாங்கன்னு சொன்னாங்க. அழுத்திட்டு வந்துட்டேன். இதுவரைக்கும், ஒரு பத்து, முப்பது ஓட்டாவது நான் போட்டுருப்பேன்.

வள்ளியாத்தாள், 87, நாதம்பாளையம்:

ஓட்டு போட்டுட்டு வர்றவீங்களுக்கெல்லாம் என்னமோ கொடுக்கறன்னு பேசிக்கிறாங்க. போன வருஷம், பொழுதோட தான் வந்தேன். இந்த வருஷம் வெயில் கடுசு. அதான் காலைலயே வந்துட்டேன்; எப்படியோ, ஓட்டும் போட்டுட்டேன்.






      Dinamalar
      Follow us