ADDED : மார் 04, 2025 11:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை பழநி ரோட்டிலுள்ள செல்வகணேஷ் மளிகை கடையில், இரு மாதத்திற்கு முன், கடையின் மேற்கூரையை உடைத்து, ரூ.3.30 லட்சம் ரூபாய் திருடப்பட்டது.
இது குறித்து, உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருவண்ணாமலை, மாரியம்மன் கோவில் வீதியைச்சேர்ந்த பிரபாகரனை,30, கைது செய்து சிறையில் அடைத்தனர்.