ADDED : செப் 17, 2024 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில், துணை கமிஷனர்கள் சுந்தரராஜன், சுல்தானா ஆகியோர் தலைமையில்,
மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சமூகநீதி நாள் உறுதி மொழி ஏற்றனர். தலைமை பொறியாளர் (பொறுப்பு) செல்வநாயகம், உதவி கமிஷனர் தங்கவேல் ராஜன் முன்னிலை வகித்தனர்.