தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி


ADDED : ஆக 08, 2026 09:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2026 09:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அவிநாசி, ஆக. 9–

அவிநாசி நகராட்சி திடக்கழிவு மேலாண்மை பிரிவு சார்பில், தாலுகா அலுவலக பஸ் நிறுத்தம் முன்பு கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு துாய்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

புதிய விதிகளின்படி குப்பைகளை நான்கு வகையாகப் பிரித்து வழங்குதல், பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகளின் பயன்பாட்டைத் தவிர்த்தல், டெங்கு கொசு உற்பத்தியை தடுக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து நாடகக் கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

––

குப்பைகளை நான்கு வகையாகப் பிரித்து வழங்குவது குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us