/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கருணா மெடிக்கல் சென்டரில் சிறப்பு மருத்துவ சிகிச்சைகள்
/
கருணா மெடிக்கல் சென்டரில் சிறப்பு மருத்துவ சிகிச்சைகள்
கருணா மெடிக்கல் சென்டரில் சிறப்பு மருத்துவ சிகிச்சைகள்
கருணா மெடிக்கல் சென்டரில் சிறப்பு மருத்துவ சிகிச்சைகள்
ADDED : மே 31, 2024 01:55 AM
திருப்பூர்;திருப்பூர், 15, வேலம்பாளையம், சொர்ணபுரி அவென்யூவில் உள்ள கருணா மெடிக்கல் சென்டரில், காது, மூக்கு, தொண்டை - மகளிர் மகப்பேறு மற்றும் பொது மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
முன்னாள் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனை மருத்துவர் விக்னேஷ்குமார், முன்னாள் கே.எம்.சி.எச்., மருத்துவமனை மருத்துவர் அமிர்தா விக்னேஷ் ஆகியோர் சிறப்பு சிகிச்சை அளிக்கின்றனர். என்.எஸ்.டி.ஓ., - ஐ.வி.இ., அங்கீகாரம் பெற்று, மத்திய அரசின் பதிவுபெற்ற கல்வி நிறுவனமாகவும் விளங்குகிறது. ஆபரேஷன் தியேட்டர் டெக்னிசியன், பேஷன்ட் கேர், ஜெனரல் டூட்டி அசிஸ்டண்ட் ஆகிய டிப்ளமோ படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றன.
''பத்து, பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் குறைந்த செலவில் இரண்டே வருடங்களில் பயிற்சி பெற்று விரைவில் வேலைவாய்ப்பு பெற இப்படிப்புகள் உதவும்'' என்று இதன் நிறுவனர் டாக்டர் கருணாம்பாள் கூறினார்.