/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீ காரண பெருமாள் கோவில் கவ்வாள தேர்த்திருவிழா
/
ஸ்ரீ காரண பெருமாள் கோவில் கவ்வாள தேர்த்திருவிழா
ADDED : மார் 13, 2025 06:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலின் உப கோவிலான ஸ்ரீ காரணப் பெருமாள் கோவிலில் சப்பர தேர் கவ்வாளம் திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
கல்யாண உற்சவம், திருத்தேர் ஆகியவை நடந்தன. இன்று பரிவேட்டை, கவ்வாள உற்சவம், தண்ணீர் மற்றும் பந்தம் சேவை, கருட வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நாளை மஞ்சள்நீர் விழாவுடன்சப்பரத்தேர் கவ்வாள விழா நிறைவு பெறுகிறது.