sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பொதுத்தேர்வு எழுதும் மாணவருக்காக இன்று  ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு

/

பொதுத்தேர்வு எழுதும் மாணவருக்காக இன்று  ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு

பொதுத்தேர்வு எழுதும் மாணவருக்காக இன்று  ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு

பொதுத்தேர்வு எழுதும் மாணவருக்காக இன்று  ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு


ADDED : பிப் 23, 2025 02:32 AM

Google News

ADDED : பிப் 23, 2025 02:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு வழிபாடு இன்று நடக்கிறது.

பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் நலன் கருதி, திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், யாகபூஜையும், சிறப்பு வழிபாடும் நடத்தப்படும். அதன்படி, பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 தேர்வு எழுதுவோருக்கான சிறப்பு வழிபாடு இன்றும், 2ம் தேதியும் நடைபெறும்.

காலை, 9:00 மணிக்கு, சிறப்பு வேள்வி, காலை, 10:30 மணிக்கு, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் திருமஞ்சனம், நாம சங்கீர்த்தனம், 11:30 மணிக்கு சாத்துமறை, மகாதீபாராதனை, மதியம் 12:00 மணிக்கு பிரசாதம் வினியோகம் நடக்கிறது.

தேர்வு எழுதும் மாணவ, மாணவியர், வழிபாட்டில் பங்கேற்று பயன்பெறலாம் என, திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.






      Dinamalar
      Follow us