/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீராகவேந்திரா வர்தந்தி விழா ; பாராயணம் செய்த பக்தர்கள்
/
ஸ்ரீராகவேந்திரா வர்தந்தி விழா ; பாராயணம் செய்த பக்தர்கள்
ஸ்ரீராகவேந்திரா வர்தந்தி விழா ; பாராயணம் செய்த பக்தர்கள்
ஸ்ரீராகவேந்திரா வர்தந்தி விழா ; பாராயணம் செய்த பக்தர்கள்
ADDED : மார் 07, 2025 03:44 AM

திருப்பூர்; ஸ்ரீஸ்ரீகுரு ராகவேந்திர சுவமிகளின், 430 வது பிறந்தநாள் முன்னிட்டு, வர்தந்தி விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
திருப்பூர் பார்க் ரோட்டிலும், திருமுருகன்பூண்டியிலும் உள்ள ராகவேந்திர சுவாமி பிருந்தாவனத்தில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தன.
இதையொட்டி நேற்று காலை நிர்மால்ய அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, அஷ்ராக்ஷர ேஹாமம், பூர்ணாகுதி மற்றும் சிறப்பு பாராயணம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை நடத்தி அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீஸ்ரீகுரு ராகவேந்திரா சேவா சங்கம் மற்றும் ஸ்ரீஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சேவா சங்கம் ஆகிய அமைப்பினர் செய்திருந்தனர்.