நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாமளாபுரம் வாழைத் தோட்டத்து அய்யன் அரசு மேல்நிலைப் பள்ளியில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் செல்வகுமார் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ரத்தினசபாபதி தலைமை வகித்தார். மங்கலம் எஸ்.ஐ., வெள்ளியங்கிரி பேசினார். மாணவர்கள் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.

