/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொதுத் தேர்வுகளில் சுபாஷ் பள்ளி 'சபாஷ்'
/
பொதுத் தேர்வுகளில் சுபாஷ் பள்ளி 'சபாஷ்'
ADDED : மே 16, 2024 05:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், : திருப்பூர், முருகம்பாளையம் சுபாஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், நுாறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தக்ஷிதா, 485, யாஷிகா, 482, வீரபாண்டி செல்வி, 473 மதிப்பெண் பெற்றனர். பிளஸ் 1ல் கவிதா, 525, பிரதக்ஷினி, 522, ஜெயசூர்யா, 515 பெற்றனர். பிளஸ் 2வில் நிஷா, 537, யோகஸ்ரீ, 598, தேவதர்ஷினி, 507 பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர், நிர்வாக அலுவலர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் பாராட்டினர்.