ஆன்மிகம்
பொங்கல் விழா
மகா மாரியம்மன் கோவில், கைகாட்டிப்புதுார், அவிநாசி. தீர்த்த குடம் கொண்டு வருதல் - மாலை, 4:00 மணி, அன்னதானம் - இரவு, 8:00 மணி.
l மாரியம்மன் கோவில், முத்துசெட்டிபாளையம், அவிநாசி. காப்பு கட்டுதல் - இரவு, 7:00 மணி.
அமாவாசை சிறப்பு வழிபாடு
l விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பூர் மற்றும் நல்லுார். காலை, 7:00 மணி.
l வீரராகவபெருமாள் கோவில், திருப்பூர். காலை, 7:00 மணி.
l அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. காலை, 7:00 மணி.
l முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், அலகுமலை, திருப்பூர். அபிஷேக, அலங்கார பூஜை - மாலை, 5:00 முதல், 6:30 மணி வரை.
n பொது n
மாணவர்களுக்கான சிறப்பு வகுப்பு
அக்ரஹாரபுத்துார் அறிவுத்திருக்கோவில், மங்கலம், திருப்பூர். காலை, 10:30 முதல் 12:30 மணி வரை. பஞ்சபூத நவகிரக தவம் - காலை, 11:00 முதல் 12:00 மணி மற்றும் மாலை, 6:00 முதல், 7:00 மணி வரை.
பாகுபலி பொருட்காட்சி
வீட்டு உபயோக பொருட்கள் காட்சி, விற்பனை, பத்மினி கார்டன், திருப்பூர். ஏற்பாடு: பிரகல்யா என்டர்டையின்மென்ட். மாலை, 4:30 முதல் இரவு, 10:00மணி வரை.