ஆன்மிகம்
கும்பாபிேஷக விழா
ஸ்ரீ கிருஷ்ணன் சன்னதி, ஸ்ரீஐயப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். மஹா கணபதி ேஹாமம், பிம்ப சுத்தி கிரியா, பஞ்ச கவ்யம், 25 கலசம், உஷ்டி பூஜை - காலை 5:30 மணி. விக்ரஹ கலசம் எழுந்தளிப்பு - காலை 10:30 மணி. ஸ்ரீ கிருஷ்ணன் பிரதிஷ்டை செய்தல் - இரவு 8:00 மணி.
தங்கத்தேர் புறப்பாடு
முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், அலகுமலை, திருப்பூர். ஏற்பாடு: கிருத்திகைக்குழுவினர். அபிேஷகம், தங்க தேர் புறப்பாடு - காலை 6:00 மணி.
பொங்கல் விழா
ஸ்ரீமாரியம்மன் கோவில், முத்துசெட்டிபாளையம், அவிநாசி. படைக்கலம் எடுத்துவந்து அம்மை அழைத்தல் - அதிகாலை 2:00மணி. மாவிளக்கு எடுத்தல் - 5:00 மணி. பொங்கல் வைத்தல் - 9:00 மணி. அபிேஷகம், அலங்கார தீபராதனை - மதியம் 1:00 மணி. கம்பம் கங்கையில் விடுதல் - மாலை6:00 மணி.
l மகா மாரியம்மன் கோவில், கைகாட்டிப்புதுார், அவிநாசி. ஏற்பாட்டு: வழிபாடு மன்ற அறக்கட்டளை. மாவிளக்கு எடுத்தல் - காலை 6:00 மணி. அன்னதானம் - 8:00 மணி. பொங்கல் வைத்தல் - 9:00 மணி. அலங்கார பூஜை - மதியம் 12:00 மணி. முளைப்பாலிகை எடுத்தல் - மாலை 4:00 மணி. கம்பம் பிடுங்குதல் - மாலை 6:00 மணி.
l ஸ்ரீ மஹா மாரி அம்மன், ஸ்ரீ மாகாளி அம்மன், ஸ்ரீ செல்லாண்டி அம்மன் கோவில், நல்லுார், திருப்பூர். பொது பொங்கல் வைத்தல் - அதிகாலை 5:00 மணி. திருக்கல்யாணம், திருமாங்கல்யதாரணம், தீபாராதனை - காலை 7:45 மணி. மாவிளக்கு ஊர்வலம் - மாலை 6:00 மணி. கம்பம், கும்பம் கங்கையில் சேர்த்தல் - இரவு 10:00 மணி.
n பொது n
பாகுபலி பொருட்காட்சி
வீட்டு உபயோக பொருட்கள் பொருட்காட்சி, விற்பனை, பத்மினி கார்டன், திருப்பூர். ஏற்பாடு: பிரகல்யா என்டர்டையின்மென்ட். மாலை 4:30 முதல் இரவு 10:00 மணி வரை.