sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக  

/

இன்று இனிதாக  

இன்று இனிதாக  

இன்று இனிதாக  


ADDED : மே 16, 2024 05:34 AM

Google News

ADDED : மே 16, 2024 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

குண்டம் திருவிழா

பொங்காளியம்மன் கோவில், ஆதிகுன்னத்துார், ஊத்துக்குளி. பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் அழைத்தல், குண்டம் இறங்குதல் - காலை 6:00 மணி. ரத ஆரோகணம் - காலை 11:00 மணி. ரதஉற்சவம் - மாலை 4:00 மணி. கலைநிகழ்ச்சிகள் - இரவு 7:00 மணி.

பொங்கல் விழா

ஸ்ரீ சிவசக்தி மாரியம்மன் கோவில், ஏ.எஸ்., பண்டிட் நகர், பாளையக்காடு வடக்கு, திருப்பூர். சிறப்பு பூஜை - காலை, 9:00 மணி.

மண்டல பூஜை

ஐயப்பசுவாமி, ஸ்ரீ கிருஷ்ணன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். மதியம் 12:00 மணி.

n பொது n

பரிசோதனை முகாம்

இலவச காது பரிசோதனை, காதொலி கருவி சோதனை, ஆஞ்சல் காது பரிசோதனை நிலையம், சக்திதேவி பில்டிங், கல்யாணி பெட்ரோல் பங்க் அருகில், மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகில், திருப்பூர். காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை.

யோகாசன பயிற்சி

மனவளக்கலை மன்றம், பெரியார் காலனி, 15 வேலம்பாளையம். மனவளக்கலை யோகா அறிமுக பயிற்சி - காலை 5:30 முதல், 7:30 மணி வரை.

l எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா மையம், கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். காலை 5:00 முதல்7:30 மணி.

கற்றல் கொண்டாட்டம்

குழந்தைகள், மாணவருக்கான கோடைக்கால கற்றல் கொண்டாட்டம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மாவட்ட அலுவலகம், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை10:00 மணி.

பாகுபலி பொருட்காட்சி

பத்மினி கார்டன், காங்கயம் ரோடு திருப்பூர். மாலை 4:30 மணி முதல்.






      Dinamalar
      Follow us