sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : மே 28, 2024 12:46 AM

Google News

ADDED : மே 28, 2024 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

பொங்கல் விழா

ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ வீரமாத்தியம்மன், ஸ்ரீ தன்னாசியப்பன் கோவில், தென்னம்பாளையம், திருப்பூர். விநாயகருக்கு ஊர் பொது பொங்கல் - காலை, 8:00 மணி. படைக்கலம், ஸ்ரீ துர்க்கை அம்மன் அலங்காரம் - மாலை, 6:00 மணி, முளைப்பாரி எடுத்து வருதல் - இரவு, 10:00 மணி. அம்மை அழைத்தல் - இரவு, 12:00 மணி.

தேர்த்திருவிழா

வைகாசி விசாகத் தேர்த்திருவிழா, ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். சிறப்பு அபிஷேகம் - காலை, 10:00 மணி, மஞ்சள் நீர் விழா - காலை, 10:00 மணி. மலர் பல்லக்கு - மாலை, 6:00 மணி. மேஸ்ட்ரோ இன்னிசை நிகழ்ச்சி - மாலை, 6:00 மணி.

மண்டல பூஜை

ஸ்ரீ அனுமந்த பெருமாள், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், கந்தம்பாளையம், செம்பியநல்லுார், அவிநாசி. காலை, 8:00 மணி.

* சோழபுரி அம்மன் கோவில், ஏ.எம்.சி., மருத்துவமனை அருகில், மத்திய பஸ் ஸ்டாண்ட், திருப்பூர். காலை, 9:00 மணி.

பொது

பாகுபலி பொருட்காட்சி

பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். மாலை, 4:30 மணி முதல்.






      Dinamalar
      Follow us