sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக  

/

இன்று இனிதாக  

இன்று இனிதாக  

இன்று இனிதாக  


ADDED : ஜூன் 08, 2024 12:50 AM

Google News

ADDED : ஜூன் 08, 2024 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

கும்பாபிேஷக விழா

ஸ்ரீ மகாலட்சுமி கோவில், மூலக்குரும்பபாளையம், சேவூர். முளைப்பாலிகை எடுத்து வருதல் - மாலை 4:00 மணி. விஷ்வகசேனர் ஆராதனை, புண்ணியாகவாசனை, வாஸ்து சாந்தி, வேதிகா அர்ச்சனை, முதல் கால யாக பூஜை - மாலை 6:00 மணி. அபிேஷகம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் - இரவு 7:00 மணி முதல் 8:30 வரை.

l ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோவில், வாய்க்கால்தோட்டம், பல்லடம் ரோடு, திருப்பூர். இரண்டாம் கால யாக பூஜை, புதிய மூர்த்திகள் கண் திறத்தல், கோபுர கலசம் வைத்தல் - காலை 8:30 மணி. மகா பூர்ணாகுதி, தீபாராதனை - மதியம் 12:00 மணி. சுமங்கலி, மகாலட்சுமி பூஜை, மூன்றாம் கால யாக பூஜை, மகா பூர்ணாகுதி - மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை. கம்பத்தாட்டம் - இரவு 9:00 மணி.

l மகா கணபதி, மாகாளியம்மன், ஜலகண்டம்மன், கருப்பராயன், கன்னிமார் கோவில், பள்ளிபாளையம், பொங்குபாளையம், அவிநாசி. இரண்டாம் கால யாக பூஜை - காலை 8:30 மணி. மூன் றாம் கால யாக பூஜை - மாலை 6:00 மணி.

உடுக்கை பாடல் நிகழ்ச்சி

ஸ்ரீ அண்ணமார் சுவாமிகளின் சரித்திர உடுக்கைப் பாடல் நிகழ்ச்சி, விக்ரம சோழீஸ்வரர் கோவில் வளாகம், கண்ணபுரம், காங்கயம். இரவு, 8:00 முதல், 11:00 மணி வரை.

மண்டல பூஜை

ஐயப்பசுவாமி, ஸ்ரீ கிருஷ்ணன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். மதியம் 12:00 மணி.

n பொது n

துவக்க விழா

தேசிய மக்கள் நீதிமன்ற துவக்க விழா, மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய கோர்ட் வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு. காலை 9:30 மணி.

பாகுபலி பொருட்காட்சி

பத்மினி கார்டன், காங்கயம் ரோடு திருப்பூர். மாலை 4:30 மணி முதல்.






      Dinamalar
      Follow us