ஆன்மிகம்
ஸ்ரீமத் பாகவத சப்தாஹ மஹோத்சவம்
ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜன சங்கம், ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், காலேஜ் ரோடு, திருப்பூர். பங்கேற்பு: ஈரோடு ஸ்ரீ பாலாஜி பாகவதர். மூலபாராயணம் - காலை 7:00 முதல் 11:30 மணி வரை. ஸ்ரீஸ்ரீ பாகவத சப்தாக உபன்யாசம், நாரதர் சரித்திரம் - மாலை, 6:45 முதல் இரவு 8:45 மணி வரை.
உடுக்கை பாடல் நிகழ்ச்சி
ஸ்ரீ அண்ணமார் சுவாமி களின் சரித்திர உடுக்கைப் பாடல் நிகழ்ச்சி, விக்ரம சோழீஸ்வரர் கோவில் வளாகம், கண்ணபுரம், காங்கயம். இரவு, 8:00 முதல், 11:00 மணி வரை.
மண்டல பூஜை
ஸ்ரீ பூமிநீளா ஸமேத ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில், திருமுருகன்பூண்டி. காலை 6:00 மணி.
ஸ்ரீ கரிய காளியம்மன் கோவில், காளிபாளையம், சாமளாபுரம். காலை, 11:00 மணி.
ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் கோவில், வாய்க்கால் தோட்டம், திருப்பூர். மாலை 6:00 முதல், இரவு, 7:00 மணி வரை.
ஸ்ரீ தேவி, பூதேவி உடனமர் காரணப் பெருமாள், கருடாழ்வார், ஆஞ்சநேயர் கோவில், காரணம்பேட்டை, பல்லடம். காலை 7:00 மணி.
விசாலாட்சி உடனமர் விஸ்வநாதர் கோவில், தட்டான் தோட்டம், பல்லடம். காலை 6:00 மணி.
பொது
சந்திப்பு கூட்டம்
ஜப்பான் நாட்டு ஆடை வடிவமைப்பு குறித்து ஏற்றுமதியாளர் சந்திப்பு கூட்டம், ஏற்றுமதியாளர் சங்க அலுவலகம், அப்பாச்சி நகர், திருப்பூர். ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம். மாலை 3:30 முதல் 5:00 மணி வரை.
பயிற்சி முகாம்
வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி முகாம், கால்நடை மருத்துவ ஆராய்ச்சி மற்றும் பல்கலை, மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில், திருப்பூர். காலை 10:00 மணி.
யோகா நிகழ்ச்சி
சூரியகிரியா யோகா நிகழ்ச்சி, ஸ்ரீ செந்துார் மஹால், அவிநாசி. ஏற்பாடு: சத்குரு குருகுலம். காலை 6:30 மணி முதல், 8:15 வரை.