இன்று இனிதாக
ஆன்மிகம்
உடுக்கை பாடல் நிகழ்ச்சி
ஸ்ரீ அண்ணமார் சுவாமிகளின் சரித்திர உடுக்கைப் பாடல் நிகழ்ச்சி, விக்ரம சோழீஸ்வரர் கோவில் வளாகம், கண்ணபுரம், காங்கயம். இரவு, 8:00 முதல், 11:00 மணி வரை.
பொது
பாராட்டு விழா
குரங்கு பெடல் திரைக்கலைஞர்களுக்குப் பாராட்டு விழா, கோவம்ச திருமண மண்டபம், வடக்குரத வீதி, அவிநாசி. ஏற்பாடு: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம். மாலை, 5:30 மணி.
துவக்க விழா
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய துவக்க விழா, சிசிடிவி காமிரா திறப்பு விழா, நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பு, நெருப்பெரிச்சல், திருப்பூர். ஏற்பா: குடியிருப்போர் நலச் சங்கம். மாலை, 5:00 மணி.
கட்டுமான பொருள்
கண்காட்சி
காயத்ரி மஹால், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் மாவட்ட கட்டட பொறியாளர்கள் சங்கம். கண்காட்சி அரங்கம் - காலை 9:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரை. கலை நிகழ்ச்சிகள் - மாலை 5:00 மணி முதல்.
பயிற்சி முகாம்
வாழும் கலை பயிற்சி முகாம், வாழும் கலை மையம், பட்டத்தரசியம்மன் கோவில் எதிரில், மங்கலம் ரோடு, திருப்பூர். மாலை 6:00 முதல் இரவு, 8:30 மணி வரை.