ஆன்மிகம்
பூச்சாட்டு விழா
பூச்சாட்டு பொங்கல் விழா, ஸ்ரீ ஆலடி கருப்பராய சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி, அவிநாசி. காலை 6:00 மணி.
குண்டம் திருவிழா
ஆடி குண்டம் திருவிழா, செல்லாண்டியம்மன் கோவில், வளம் பாலம், நொய்யல் நதிக்கரை, திருப்பூர். தீர்த்தம் எடுத்து வருதல், சிறப்பு அபிேஷகம், அங்காளம்மன் அலங்காரம் - காலை 10:30 மணி.
மண்டல பூஜை
ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ தொட்டையசுவாமி கோவில், நல்லகட்டிபாளையம், மொராட்டுப்பாளையம், ஊத்துக்குளி. காலை 7:00 மணி.
* ஸ்ரீ பூமிநீளா சமேத, ஸ்ரீ வரதராஜப் பெருமாள், ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ யோக நரசிம்மர், ஸ்ரீ தன்வந்திரி, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர், ஆண்டாள் கோவில், சாமளாபுரம், திருப்பூர். காலை 6:00 மணி.
* ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ ஆதிசித்தி விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர், ஸ்ரீ விஷ்ணுதுர்கா, ஸ்ரீ ஸ்வர்ண வாராஹீ, ஸ்ரீ தட்சணாமூர்த்தி, ஸ்ரீ மகாவிஷ்ணு, ஸ்ரீ பிரம்மா கோவில், எஸ்.வி., காலனி எட்டாவது வீதி, மேட்டுப்பாளையம், திருப்பூர். மாலை 6:00 மணி.
பொது
சிறப்பு கருத்தரங்கம்
அப்துல்கலாம் நினைவு தின சிறப்பு கருத்தரங்கம், ஏ.வி.பி., டிரஸ்ட் மெட்ரிக் பள்ளி, காந்தி நகர், அவிநாசி ரோடு, திருப்பூர். பங்கேற்பு: இஸ்ரோ விஞ்ஞானி டில்லிபாபு. காலை 10:00 மணி.
சிறப்பு பயிற்சி
'தலைமைப்பண்பு' எனும் தலைப்பில், ஆளுமைத்திறன் மேம்பாட்டு பயிற்சி, வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆஷர்நகர், அவிநாசி ரோடு, திருப்பூர். மதியம், 2:15 முதல் மாலை 4:00 மணி வரை.
முப்பெரும் விழா
சிவஞான பூஜை, சிவநுால் வெளியீடு, முப்பெரும் விழா, குலாலர் திருமண மண்டபம், மேற்கு ரத வீதி, அவிநாசி. விநாயகர் வழிபாடு, சாத்திர தோத்திர புராண வழிபாடு - காலை 8:00 மணி. திருமுறை ஞானப்பாடல் எனும் தலைப்பில் சொற்பொழிவு - மதியம் 12:00 மணி. 'திருஞான சம்பந்தர் திருவருட் செயல்' எனும் தலைப்பில் சொற்பொழிவு - மாலை 5:30 மணி.
சிறப்பு முகாம்
'மக்களுடன் முதல்வர்' திட்ட சிறப்பு முகாம், பொத்தியபாளையம், வீரணம்பாளையம், பாப்பினி ஊராட்சி பகுதி, பழனியப்பா மஹால், பொத்தியபாளையம், காங்கயம். காலை, 10:00 மணி.
சிறப்பு விற்பனை
ஆடி சிறப்பு விற்பனை, கிளாசிக் போலோ வளாகம், இடுவம்பாளையம் ரோடு, பெரியாண்டிபாளையம், திருப்பூர். காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.
விளையாட்டு
சதுரங்க போட்டி
சர்வதேச பள்ளிகளுக்கிடையிலான சதுரங்க போட்டி, தி ேஹாம் ஸ்கூல், கேம்பிரிட்ஜ் இன்டர்நேஷனல் ஸ்கூல், ராக்கியாபாளையம், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி.
வாலிபால் போட்டி
பள்ளி மாணவ, மாணவியர் அணிகளுக்கான மாவட்ட வாலிபால் போட்டி, வித்யவிகாசினி பள்ளி, ஜெய்நகர், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல். பரிசளிப்பு விழா - மாலை 4:00 மணி.
பில்லியர்ட்ஸ் போட்டி
மாநில ரேக்கிங் பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி, குலாலர் திருமண மண்டபம் அருகில், லட்சுமிநகர், திருப்பூர். ஏற்பாடு: தமிழ்நாடு பில்லியர்ட்ஸ் அண்ட் ஸ்னுாக்கர் அசோசியேஷன். காலை 10:00 மணி முதல்.