sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : ஆக 09, 2024 02:20 AM

Google News

ADDED : ஆக 09, 2024 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

பொங்கல் திருவிழா

புளியடி கருப்பராயன், கன்னிமார் சுவாமி கோவில், காசிக்கவுண்டம்பாளையம் புதுார், அவிநாசி. திருவிளக்கு மற்றும் அலங்கார பூஜை - மாலை, 6:00 மணி.

ஆடி வெள்ளி சிறப்பு பூஜை

கைலாசநாதர் கோவில், அலகுமலை, திருப்பூர். மஹா அபிஷேகம், கன்னிகா பூஜை, உமா மகேஸ்வரர் பூஜை - மாலை, 6:00 மணி.

108 திருவிளக்கு பூஜை

ராஜகணபதி கோவில், செங்குந்தபுரம், மங்கலம் ரோடு திருப்பூர். மாலை, 5:31 மணி.

திருவிளக்கு வழிபாடு

காசி விஸ்வநாதர் கோவில், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். மாலை, 5:30 மணி.

பொது

'நிட்ஷோ' கண்காட்சி திறப்பு

டாப் லைட் சென்டர், மணி மஹால் ஸ்டாப், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி.

மதுக்கடை அகற்ற போராட்டம்

புதிய பஸ் ஸ்டாண்ட், அவிநாசி. காலை, 10:30 முதல், 11:30 மணி வரை.

தமிழ் புதல்வன் திட்டம் துவக்கம்

ஏ.ஜி., கலை அறிவியல் கல்லுாரி, அவிநாசிபாளையம் பிரிவு. காலை, 11:15 மணி.

ம.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம், குமரன் சிலை முன்பு, திருப்பூர். மாலை, 4:00 மணி.

இலவச மருத்துவ முகாம்

பல்லடம் அரசு கலை அறிவியல் கல்லுாரி, மங்கலம் ரோடு, பல்லடம். காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை.

யோகாசன பயிற்சி

எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவ மையம், கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். அதிகாலை, 5:00 முதல், 7:30 மணி வரை.

* பெரியார் காலனி மனவளக்கலை மன்றம், வேலம்பாளையம், திருப்பூர். அதிகாலை, 5:30 முதல், 7:30 மணி வரை.

* பி.எம்.ஆர்., சுப்புலட்சுமி திருமண மண்டபம், பல்லடம். ஏற்பாடு: வாழும் கலைக் குடும்பத்தினர், பல்லடம். மாலை, 6:00 முதல் இரவு, 8:45 மணி வரை.






      Dinamalar
      Follow us