sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக  

/

இன்று இனிதாக  

இன்று இனிதாக  

இன்று இனிதாக  


ADDED : ஆக 10, 2024 11:21 PM

Google News

ADDED : ஆக 10, 2024 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

பொங்கல் விழா

ஸ்ரீ அம்ச விநாயகர், ஸ்ரீ சாந்த கருப்பரான், ஸ்ரீ கன்னிமார் கோவில், திலகர் நகர், அனுப்பர்பாளையம், திருப்பூர். பொரிமாற்றுதல் - மாலை 5:00 மணி. பொட்டுசுவாமி பொங்கல் வைத்தல் - இரவு 10:30 மணி.

l ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ பாலவிநாயகர்,ஸ்ரீ கன்னிமூலகணபதி, ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ அதிபராசக்தி, ஸ்ரீ கருப்பராயன் கோவில், தண்ணீர் பந்தல் காலனி, அனுப்பர்பாளையம், திருப்பூர். பொட்டுசுவாமி பொங்கல் வைத்தல் - இரவு 10:00 மணி.

l புளியடி கருப்பராயன், ஸ்ரீ கன்னிமார் கோவில், காசிக்கவுண்டன் புதுார், அவிநாசி. காந்திபுரம்ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் இருந்து மாவிளக்கு எடுத்து வருதல் - காலை 7:00 மணி. மகா முனியப்பன் சுவாமி முன் கிடாய் வெட்டுதல், அன்னதானம் - மதியம்12:00 மணி.

குரு பூஜை

சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் சேரமான் பெருமான் நாயனார், குரு பூஜை, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை - அதிகாலை 5:15 மணி. திருத்தேர் வீதியில் புறப்பாடு - காலை 7:30 மணி. சுந்தரர் தேவாரம் முழுவதும் பண்ணொன்ற முற்றோதுதல் ஆரம்பம் - காலை 7:45 மணி. யானை வாகனத்தில் சுந்தரர், குதிரை வாகனத்தில் சேரமான் பெருமான் நாயனார் கோவிலுக்குள் வலம் வருதல் - மாலை 6:30 மணி.

l திருமுருகநாதசுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. நாயனாருக்கு அபிேஷகம், அலங்கார பூஜை, ஏழாம் திருமுறை பாராயணம் - காலை 7:00 முதல், 9:00 மணி. மாலை, 5:30 முதல், இரவு,7:00 மணி.

லட்சார்ச்சனை பெருவிழா

ஸ்ரீ குழந்தை வேலாயுதசுவாமி கோவில், மலைக்கோவில், மங்கலம். அபிேஷகம் - காலை 7:00 மணி. லட்சார்ச்சனை ஆரம்பம் - 8:00 மணி. திருக்கல்யாணம் - 10:00 மணி. பூஜை, தீபாராதனை, அன்னதானம் - மதியம் 12:00 மணி. சுவாமி மயில் வாகனத்தில் திருவீதி உலா - இரவு 7:00 மணி.

n பொது n

டூவீலர் ஊர்வலம்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக்கொடி ஏந்தி டூவீலரில் ஊர்வலம், குமரன் சிலை அருகில் துவங்கி, அவிநாசி ரோடு, காந்தி நகர், காந்தி அஸ்தி நினைவிடம் வரை. திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., பங்கேற்பு: மாநில தலைவர் அண்ணாமலை. காலை 8:30 மணி.

ஆலோசனை கூட்டம்

மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கிருஷ்ணா மஹால், கணக்கம்பாளையம், பெருமாநல்லுார். ஏற்பாடு: பா.ஜ., பங்கேற்பு: மாநில தலைவர் அண்ணாமலை. காலை 10:00 மணி.

ரத்ததான முகாம்

சுதந்திர தின விழா சிறப்பு ரத்ததான முகாம், அரசு உயர்நிலைப்பள்ளி, மங்கலம். ஏற்பாடு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். காலை 9:00 மணி முதல்.

l அல்அமீன் நடுநிலைப்பள்ளி, காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தவ்ஹீத் ஜமாஅத். காலை 9:00 மணி முதல்.

பொது மருத்துவ முகாம்

சுதந்திர தின விழா சிறப்பு பொது மருத்துவ முகாம், மசூதி எதிரில், கோல்டன் நகர், திருப்பூர். ஏற்பாடு: மண்ணரை இஸ்லாமிய ஜக்கிய ஜமாத், ரஹ்மத் அறக்கட்டளை. காலை 9:00 முதல் மதியம், 2:00 மணி வரை.

மருந்து வழங்கும் முகாம்

கலிக்கம் மருந்து வழங்கும் முகாம், கொங்கு வேளாளர் திருமண மண்டபம், கருவலுார். ஏற்பாடு: கண்டியன் கோவில், வள்ளலார் வைத்திய சாலை, திருவடி சமரச சுத்த சன்மார்க்க சபை. காலை 10:00 முதல் மதியம், 2:00 மணி வரை.

சிறப்பு மருத்துவ முகாம்

மகளிருக்கான சிறப்பு மருத்துவம், ஆலோசனை முகாம், ரேவதி மெடிக்கல் சென்டர், வலையங்காடு மெயின் ரோடு, குமார்நகர், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.

யோகா மஹோத்சவம்

எளிமையான யோகா, தியான பயிற்சி, அரசு மேல்நிலைப்பள்ளி, கேத்தனுார். ஏற்பாடு: ஹார்ட்புல்னெஸ் நிறுவனம். விழா துவக்கம் - மாலை, 5:30 மணி. 'இன்றைய வாழ்க்கை சூழலுக்கு யோகா, தியானத்தின் தேவை' எனும் தலைப்பில் கருத்தரங்கம் - மாலை 6:30 மணி.

செயற்கை அவயம்வழங்கும் விழா

செயற்கை அவயம் வழங்கும் விழா, ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் மண்டபம், பூச்சக்காடு, பழக்குடோன் ஸ்டாப், மங்கலம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: சக் ஷம் அமைப்பு. காலை 10:00 மணி.

அளவீடு முகாம்

செயற்கை அவயம் அளவீடு முகாம், ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் மண்டபம், பூச்சக்காடு, பழக்குடோன் ஸ்டாப், மங்கலம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: சக் ஷம் அமைப்பு. காலை 09:00 முதல் மதியம், 1:00 மணி வரை.

தியான அனுபவ முகாம்

அருள் பூரண சித்தி யோகம் எனும் பெயரில் ஒரு நாள் தியான அனுபவ முகாம், ஸ்ரீ நாச்சம்மன் திருமண மண்டபம், ஏ.பி.டி., ரோடு, கருவம்பாளையம், திருப்பூர். ஏற்பாடு: அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் அறக்கட்டளை. காலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை.

நிட்ேஷா கண்காட்சி

டாப்லைட் சென்டர், மணி மஹால், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.

சிறப்பு விற்பனை

பழனிசாமி கவுண்டர் முத்தம்மாள் கல்யாண மஹால், சேவூர் ரோடு, அவிநாசி. ஏற்பாடு: ஜோயாலுக்காஸ். காலை 10:00 மணி முதல்.

யோகாசன பயிற்சி

எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவ மையம், கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். அதிகாலை 5:00 முதல், 7:30 மணி வரை.

l பெரியார் காலனி மனவளக்கலை மன்றம், வேலம்பாளையம், திருப்பூர். அதிகாலை, 5:30 முதல், 7:30 மணி வரை.

l பி.எம்.ஆர்., சுப்புலட்சுமி திருமண மண்டபம், பல்லடம். ஏற்பாடு: வாழும் கலைக் குடும்பத்தினர், பல்லடம். மாலை, 6:00 முதல் இரவு, 8:45 மணி வரை.

n விளையாட்டு n

மாநில யோகா போட்டி

மாநில யோகா சாம்பியன்ஷிப் போட்டி, பழனியப்பா இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளி, அவிநாசி. காலை 10:00 மணி.

தேர்வுத்திறன் போட்டி

மாவட்ட பால் பேட்மின்டன் சப் ஜூனியர் அணிக்கான தேர்வு போட்டி, சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கொங்கு மெயின் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட பூப்பந்தாட்டக் கழகம். காலை 8:00 மணி.

சதுரங்க போட்டி

சுதந்திர தின விழா கோப்பைக்கான, மாவட்ட சதுரங்க போட்டி, கொங்கு மெட்ரிக்குலேசன் பள்ளி, புதுப்பாளையம், நாச்சிபாளையம், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட சதுரங்க அசோசியேஷன், கிங்ஸ் செஸ் அகாடமி. காலை 10:00 மணி.






      Dinamalar
      Follow us