ஆன்மிகம்
கும்பாபிேஷக விழா
அறம் வளர்த்த நாயகி உடனமர் வாலீஸ்வர சுவாமி கோவில், சேவூர், அவிநாசி. இரண்டாம், மூன்றாம் கால யாகபூஜை, சிறப்பு வழிபாடு. காலை, 10:00 மணி முதல்.
* பிளேக் மாரியம்மன் கோவில், 15 வேலம்பாளையம், அவிநாசி ரோடு, திருப்பூர். நான்காம் கால யாக பூஜை, மகா பூர்ணாகுதி, யாத்ரா தாம் கலசங்கள் புறப்பாடு - அதிகாலை 4:00 மணி. கும்பாபிேஷகம், தசதானம், தசதரிசனம், மகா அபிேஷகம், தீபாராதனை, அன்னதானம் - காலை 7:45 முதல் 8:45 மணி வரை.
* ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் கோவில், குமாரபாளையம், சோமனுார். தேவதா அனுக்ஞை, சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசணம், பாலிகா பூஜை, கும்ப அலங்காரம், காப்பு கட்டுதல் - மாலை 6:00 மணி.
பொது
ஐ.கே.எப்., கண்காட்சி
51வது இந்திய சர்வதேச பின்னலாடை கண்காட்சி, ஐ.கே.எப்., வளாகம், திருமுருகன்பூண்டி. காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை.
சிறப்பு கடன் முகாம்,
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம், தொழில் முதலீட்டு கழகம், வடக்கு தீயணைப்பு நிலையம் அருகில், குமார் நகர், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம். காலை, 10:00 மணி முதல்.