ADDED : மே 30, 2024 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம் : பூண்டி போலீசார் நேற்று வஞ்சிபாளையம் ரோட்டில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அவர், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த தர்மேந்திர குமார், 27; பனியன் நிறுவன டெய்லர் என்பது தெரியவந்தது. அவரிடம் 2 கிலோ கஞ்சா இருந்தது. அவரை கைது செய்த போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.