/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வானியல் பயிற்றுனர்களுக்குடெலஸ்கோப் பயிற்சி
/
வானியல் பயிற்றுனர்களுக்குடெலஸ்கோப் பயிற்சி
ADDED : ஜூன் 24, 2024 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில், தமிழக அரசின் மாதிரி பள்ளி வானியல் வள பயிற்றுனர்களுக்கு டெலஸ்கோப் கையாளுதல் குறித்த பயிற்சி முகாம் காங்கயம் பில்டர்ஸ் இன்ஜி., கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
அதில், டெலஸ்கோப் மூலம் வானத்தில் நிகழும் அற்புதங்களை மாணவர்களுக்கு கற்பித்தல் குறித்து செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. மாநில தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். அறிவியல் பலகை இயக்குனர் ஸ்ரீகுமார், கோவை அஸ்ட்ரோ கிளப் ரமேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாதிரி பள்ளியின் 'டாஸ்' ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் வரவேற்றார். பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.