/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவில் அறக்கட்டளை மண்டபம் திறப்பு
/
கோவில் அறக்கட்டளை மண்டபம் திறப்பு
ADDED : மார் 03, 2025 04:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி தாலுகா, நம்பியம்பாளையம் ஊராட்சி சுண்டக்காம்பாளையத்தில் பெருஞ்சாதி குல முத்தரையர் இன கருப்பராயர் கோவில் அறக்கட்டளை சார்பில் இரண்டாவது புதிய திருமண மண்டபம் திறப்பு விழா நடந்தது.
அறக்கட்டளை தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். செயலாளர் பொன்னுசாமி, பொருளாளர் முருகேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.