நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்;பொங்கலுார் ஒன்றியம், கேத்தனுாரை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மகன் கார்த்திக், 11. கேத்தனுார் அரசு பள்ளியில், 6ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று அறிவழகன் தன் மகன் கார்த்திக்கை அழைத்துக் கொண்டு பல்லடம் நோக்கி மொபட்டில் சென்ற போது, திருப்பூர் சென்ற அரசு மோதியதில் சிறுவன் அதேயிடத்தில் இறந்தார்.
அறிவழகன் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.