/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேர்தல் முடிவு அறிய மக்கள் ஆர்வம் வெறிச்சோடிய தேசிய நெடுஞ்சாலை
/
தேர்தல் முடிவு அறிய மக்கள் ஆர்வம் வெறிச்சோடிய தேசிய நெடுஞ்சாலை
தேர்தல் முடிவு அறிய மக்கள் ஆர்வம் வெறிச்சோடிய தேசிய நெடுஞ்சாலை
தேர்தல் முடிவு அறிய மக்கள் ஆர்வம் வெறிச்சோடிய தேசிய நெடுஞ்சாலை
ADDED : ஜூன் 05, 2024 12:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்:நாடு முழுவதும் நேற்று லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகின.
ஏப்., 19ம் தேதி தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக, தேர்தல் முடிவுகளுக்காக அரசியல் கட்சியினருடன், பொதுமக்களும் ஆர்வத்துடன் காத்திருந்தனர். தேர்தல் முடிவுகள் எதிரொலியால், பொதுமக்கள் பெரும்பாலானோர் வீட்டிலேயே 'டிவி' முன் முடங்கினர். வழக்கமாக போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் பல்லடம் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், நேற்று, போக்குவரத்து குறைந்து வெறிச்சோடி காணப்பட்டன.