நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்;கொடுவாய், விண்ணளந்த பெரிய பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் இரவு நடை சாத்தப்பட்டது.
நேற்று காலை கோவிலை திறந்து பார்த்தபோது அங்கு மடப்பள்ளி உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, 5000 ரூபாய் பணம், 20 கிராம் வெள்ளி திருட்டு போனது தெரிய வந்தது. அவிநாசி பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.