தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திருவாசகம் சொற்பொழிவு

திருவாசகம் சொற்பொழிவு

திருவாசகம் சொற்பொழிவு


ADDED : ஜூன் 30, 2024 09:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 30, 2024 09:05 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அவிநாசி;அவிநாசியில் திருவாசகம் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

அவிநாசி, மங்கலம் ரோட்டில் உள்ள சைவர் திருமடத்தில் விஜயமங்கலம் அப்பரடிப்பொடி சொக்கலிங்கத்தின் திருவாசகம் தொடர் விளக்கவுரை நடைபெற்றது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 5:30 முதல் இரவு 7:25 மணி வரை திருவாசகம் தொடர் விளக்கவுரை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. திங்கள் தோறும் பெரியபுராணம் தொடர் சொற்பொழிவு பவானி வேலுச்சாமி நிகழ்த்துகிறார். இந்நிகழ்ச்சி மாலை 6:00 முதல் இரவு 7:15 வரை நடைபெறுகின்றது.

---

அப்பரடிப்பொடி சொக்கலிங்கம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us