sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக>> திருப்பூர்

/

இன்று இனிதாக>> திருப்பூர்

இன்று இனிதாக>> திருப்பூர்

இன்று இனிதாக>> திருப்பூர்


ADDED : பிப் 22, 2025 07:06 AM

Google News

ADDED : பிப் 22, 2025 07:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

குண்டம் திருவிழா

80வது நந்தா தீப குண் டம் திருவிழா, அங்காள பரமேஸ்வரி கோவில், காந்திபுரம், அவிநாசி. அபிேஷக பூஜை - மாலை 6:00 மணி.

n பொது n

இலக்கியத் திருவிழா

முப்பெரும் இலக்கியத் திருவிழா, சிறார் நுால் வெளியீட்டு விழா, ரோட்டரி அரங்கம், பெரிய கோவில் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. ஏற்பாடு: நீரோடை இலக்கிய அமைப்பு, ரோட்டரி அவிநாசி. காலை 10:00 மணி.

ஷாப்பிங் திருவிழா

வீட்டு உபயோக பொருட்கள், நுகர்வோர் கண்காட்சி, ஹார்வி குமாரசாமி கல்யாண மண்டபம், யுனிவர்சல் தியேட்டர் ரோடு, சாய்பாபா கோவில் அருகில், திருப்பூர். காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை.

என்.எஸ்.எஸ்., முகாம்

நாட்டு நலப்பணித்திட்ட முகாம், சமுதாயக்கூடம், கேத்தனுார், பல்லடம். ஏற்பாடு: குமரன் மகளிர் கல்லுாரி. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி - காலை 10:00 மணி. 'இயற்கை மருத்துவம்' எனும் தலைப்பில் கருத்தரங்கம் - மாலை 4:30 மணி.

சிறப்பு விற்பனை

திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு சலுகை விற்பனை திருவிழா, சக்தி ஜூவல்லர், மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகில், பி.என்., ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.

n விளையாட்டு n

கால்பந்து போட்டி

மாநில அளவிலான மூத்தோர் கால்பந்து போட்டி, அரசு மேல்நிலைப்பள்ளி, அனுப்பர்பாளையம், திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் கால்பந்து குழு. காலை 7:00 முதல் மாலை 6:00மணி வரை.






      Dinamalar
      Follow us