sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : பிப் 24, 2025 12:55 AM

Google News

ADDED : பிப் 24, 2025 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

பொங்கல் திருவிழா உற்சவம்

தாராபுரம் ரோடு, கோட்டை மாரியம்மன் கோவில். கணபதி பொங்கல். முளைப்பாரி, பால்குடம், தீர்த்தக் குடம் ஊர்வலம். கம்பம் நடுதல். மாலை 7:00 மணி.

பொங்கல் பூச்சாட்டு விழா

விநாயகர், மாரியம்மன் கோவில், பனப்பாளையம், பல்லடம். பூச்சாட்டுதல் மாலை 7:00 மணி.

திருவாசகம் முற்றோதல்

இடம் - கைலாசநாதர் கோவில், அலகுமலை, பொங்கலுார். நேரம் - காலை 8:00 முதல் பகல் 2:00 மணி வரை.

n பொது n

பள்ளி ஆண்டு விழா

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அவிநாசி. பள்ளி ஆண்டுவிழா மற்றும் பரிசளிப்பு விழா; மாணவியர் கலை நிகழ்ச்சி. பிற்பகல் 2:00 மணி. n அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அவிநாசி. பள்ளி ஆண்டு விழா, பரிசளிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள். காலை 9:00 மணி.

சிறப்பு விற்பனை

திறப்பு விழா முன்னிட்டு சிறப்பு சலுகை விற்பனை திருவிழா. சக்தி ஜூவல்லர், மேட்டுப் பாளையம் பஸ் ஸ்டாப், பி.என்., ரோடு. காலை 10:00 மணி முதல்.

கள் விடுதலை மாநாடு

கொங்கு வேளாாளர் திருமண மண்டபம், பல்லடம். காலை 10:00 மணி. ஏற்பாடு: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்.

விசைத்தறியாளர் ஆலோசனை கூட்டம்

நெசவு கூலி உயர்வு பிரச்னையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த ஆலோசனை, பி.எம்.ஆர்., திருமண மண்டபம், பஸ் ஸ்டாண்ட் அருகில், பல்லடம். காலை 9:30 மணி. ஏற்பாடு: திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர் சங்கம்.

மனவளக்கலை பயிற்சி

எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை பயிற்சி மையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். காலை 5:00 முதல் 7:30 மணி மற்றும் மாலை 5:00 முதல் 7:30 மணி வரை.

குறைகேட்பு கூட்டம்

கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர், காலை 10:00 மணி.

மாட்டுச்சந்தை

அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர், காலை 7:00 மணி.






      Dinamalar
      Follow us