ADDED : பிப் 26, 2025 04:28 AM
n ஆன்மிகம் n
மஹா சிவராத்திரி விழா
ஸ்ரீ சுக்ரீஸ்வரசுவாமி கோவில், சர்க்கார் பெரியபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். முதல் கால யாக பூஜை, விக்னேஸ்வர பூஜை - மாலை, 4:00 மணி, கலசாபிஷேகம், அலங்காரம், இரண்டாம் கால யாக சாலை - இரவு, 6:00 மணி, சிவராத்திரி அபிஷேகம் - இரவு, 9:00 மணி. மூன்றாம் கால அபிஷேகம் - இரவு, 12:30 மணி, அலங்காரம் மஹா தீபாராதனை - அதிகாலை, 4:00 மணி.
l அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. சிறப்பு பூஜைகள் - மாலை, 6:00 மணி முதல், சிறப்பு திருமுறை இன்னிசை நிகழ்ச்சி - மாலை, 6:00 முதல், 8:00 மணி வரை. நாட்டியஞ்சலி விழா - இரவு, 8:00 மணி முதல்.
l உத்தமலிங்கேஸ்வரர் கோவில், பெருமாநல்லுார். சிறப்பு பூஜைகள் - இரவு, 7:00 மணி முதல். பரதநாட்டியம் - இரவு, 8:00 முதல், 9:30 மணி வரை. மகன்யாச ருத்ர பாராயணம் - இரவு, 10:30 மணி. திருமுறை பாராயணம் - நள்ளிரவு, 12:30 மணி.
l ஸ்ரீவிஸ்வேஸ்வரர் சுவாமி கோவில், திருப்பூர். சிறப்பு பூஜைகள் - மாலை, 7:00 மணி முதல்.
l ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, திருப்பூர். சிறப்பு பூஜைகள் - இரவு, 8:00 மணி முதல். சாய் கிருஷ்ணா நுண்கலை கூடம் சார்பில், பள்ளி மாணவ, மாணவியரின் பரதநாட்டியம் - மாலை, 6:15 முதல், இரவு, 8:15 மணி வரை.
lஆதிகைலாசநாதர் கோவில், அலகுமலை. நான்கு கால பூஜை, அபிஷேகம் - மாலை, 6:00 மணி முதல்.
l திரிபுரசுந்தரி, சந்திரமவுலீஸ்வரர் கோவில், லட்சுமி மில்ஸ் காலனி, பல்லடம். வேள்வி வழிபாடு, நான்கு கால பூஜை - மாலை, 6:00 மணி முதல்.
l கோளறுபதி நவகிரக கோட்டை, சித்தம்பலம், உடுமலை ரோடு, பல்லடம். நான்கு கால வேள்வி, பஜனை - மாலை, 6:00 மணி முதல்.
l படையாச்சி மாகாளியம்மன் கோவில், மாதப்பூர், பல்லடம். சிவராத்திரி யாத்திரை - மாலை, 6:00 மணி முதல்.
l காசி விசாலாட்சி உடனமர் காசி விசுவநாதர் கோவில், அவிநாசி. சிறப்பு பூஜைகள் இரவு, 7:00 மணி முதல்.
l ஸ்ரீ சத்யசாய் விஹார், பி.என்., ரோடு திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள். சிறப்பு பஜன் - மாலை, 5:00 மணி முதல்
l ஸ்ரீ கோட்டை ஈஸ்வரன் கோவில், புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் திருப்பூர். இரவு, 7:00 முதல் அதிகாலை, 6:00 மணி வரை. ஏற்பாடு: ஹிந்து அன்னையர் முன்னணி மற்றும் ஹிந்து முன்னணி.
பொங்கல் திருவிழா
கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவில், தாராபுரம் ரோடு, திருப்பூர். மாளவிக்கு ஊர்வலம், பொங்கல் விழா - காலை, 5:00 மணி. பூவோடு ஊர்வலம் - மாலை, 6:00 மணி, அன்னதானம் - காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை.
குண்டம் திருவிழா
80வது நந்தா தீப குண்டம் திருவிழா, அங்காளபரமேஸ்வரி கோவில், காந்திபுரம், அவிநாசி. அபிஷேக பூஜை - மாலை, 6:00 மணி, கொடியேற்றம், மகா சிவராத்திரி - இரவு, 8:00 மணி.
l 80வது ஆண்டு திருவிழா, அங்காளம்மன் கோவில், பல்லடம், திருப்பூர். சக்தி விந்தை அலகு தரிசனம் - காலை, 7:00 மணி, மாவிளக்கு - மாலை, 5:00 மணி, அக்னி குண்டம் வளர்த்தல் - மாலை, 5:30 மணி, அம்மை அழைத்தல் - 6:30 மணி, திருக்கல்யாண உற்சவம் - இரவு, 7:30 மணி.
n பொது n
பாராட்டு விழா
திருக்குறள் வினாடி வினாப் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்ற திருப்பூர் மாவட்டத்துக்கு பெருமை சேர்த்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, சிற்பி கட்டட கலையகம், தாலுகா அலுவலகம் எதிரில் பல்லடம். மாலை, 5:00 மணி.