sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : பிப் 27, 2025 11:22 PM

Google News

ADDED : பிப் 27, 2025 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

குண்டம் திருவிழா

80வது நந்தா தீப குண்டம் திருவிழா, அங்காளபரமேஸ்வரி கோவில், காந்திபுரம், அவிநாசி. குண்டம், ரதா ரோகணம் - காலை, 6:00 மணி. சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதியுலா - காலை, 7:00 மணி. பக்தர்கள் குண்டம் இறங்குதல் - காலை, 8:00 மணி, ரிஷப வாகன காட்சி - மாலை, 6:00 மணி.

பொங்கல் திருவிழா

கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவில், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஸ்ரீ மீனாட்சி அம்மன் அலங்காரம் - காலை, 8:00 மணி. அன்னதானம் - காலை, 9:00 மணி.

n பொது n

மருத்துவ முகாம்

மாற்றுதிறனாளிகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம், கலெக்டர் அலுவலக கூட்டரங்கம், திருப்பூர். காலை, 10:00 மணி.

குறைகேட்பு கூட்டம்

திருப்பூர் மாவட்ட அளவில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலகம் கூட்டரங்கம், திருப்பூர். பங்கேற்பு: கலெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் அரசு அதிகாரிகள். காலை, 11:00 மணி.

முப்பெரும் விழா

ஆண்டு விழா, விளையாட்டு விழா, பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா, மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, வேலம்பாளையம், திருப்பூர். மாலை, 4:30 மணி.

ஜெ., பிறந்த நாள் பொதுக்கூட்டம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கொங்கு மெயின் ரோடு, எம்.எஸ்., நகர், திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் மாநகர மாவட்ட அ.ம.மு.க., மாலை, 5:00 மணி.

'சிரிஸ்டா - 25' கலாசார திருவிழா

கல்லுாரிகளுக்கு இடையிலான கலாசார திருவிழா 'சிரிஸ்டா-2கே25', சசூரி கல்லுாரி, விஜயமங்கலம். காலை, 10:00 மணி முதல்.

தாய்மொழி நாள் உறுதியேற்பு

உலக தாய்மொழி நாளை முன்னிட்டு தாய்மொழி நாள் உறுதியேற்பு விழா, தமிழாசிரியர்களை சிறப்பிக்கும் விழா, சிக்கண்ணா அரசு கல்லுாரி, திருப்பூர். காலை, 10:00 மணி.

சிறப்பு விற்பனை

திறப்பு விழானை முன்னிட்டு சிறப்பு சலுகை விற்பனை திருவிழா, சக்தி ஜூவல்லர், மேட்டுப் பாளையம் பஸ் ஸ்டாப் அருகில், பி.என்., ரோடு திருப்பூர். காலை, 10:00 மணி முதல்

மனவளக்கலை யோகா

எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். காலை, 5:00 முதல், 7:30 மணி வரை. மாலை, 5:00 முதல், 7:30 மணி வரை.






      Dinamalar
      Follow us