sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக..

/

இன்று இனிதாக..

இன்று இனிதாக..

இன்று இனிதாக..


ADDED : மார் 03, 2025 05:02 AM

Google News

ADDED : மார் 03, 2025 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

பொங்கல் திருவிழா

விநாயகர், மாகாளியம்மன், மாரியம்மன் கோவில், பனப்பாளையம், பல்லடம். அம்மன் அழைப்பு, கம்பம் போடுதல் - இரவு, 8:00 மணி.

n ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ பால விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில், பிள்ளையார் நகர், கோவில் வழி, திருப்பூர். பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்து வருதல், மதியம், 2:00 மணி. கம்பம், கும்பம், வாண வேடிக்கை மேளதாளங்களுடன் கோவிலுக்கு வந்து சேர்தல் - இரவு, 8:00 மணி.

குண்டம் திருவிழா

80வது நந்தா தீப குண்டம் திருவிழா, அங்காளபரமேஸ்வரி கோவில், காந்திபுரம், அவிநாசி. பேச்சியம்மன் அபிஷேக பூஜை - காலை, 9:00 மணி.

மஹா சிவராத்திரி திருவிழா

அங்காளம்மன் கோவில், முத்தணம் பாளையம், திருப்பூர். அம்மன் புறப்பாடு - காலை, 7:00 மணி, அம்மன் பவனி வருதல் - காலை, 10:00 மணி. மஞ்சள் நீர் - இரவு, 8:00 மணி.

n பொது n

மக்கள் குறைகேட்பு கூட்டம்

கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை, 11:00 மணி.

பள்ளி ஆண்டு விழா

ராஜலிங்கம் கல்வி நிலையம், அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி, அமராவதிபாளையம். மாலை, 5:00 மணி.

சிறப்பு விற்பனை

திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு சலுகை விற்பனை திருவிழா, சக்தி ஜூவல்லர், மேட்டுப் பாளையம் பஸ் ஸ்டாப் அருகில், பி.என்., ரோடு திருப்பூர். காலை, 10:00 மணி முதல்

மனவளக்கலை யோகா

எம்.கே.ஜி., நகர் மன வளக்கலை யோகா தவமையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். காலை மற்றும் மாலை 5:00 முதல், 7:30 மணி வரை.






      Dinamalar
      Follow us