sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக >> திருப்பூர்

/

இன்று இனிதாக >> திருப்பூர்

இன்று இனிதாக >> திருப்பூர்

இன்று இனிதாக >> திருப்பூர்


ADDED : மார் 06, 2025 06:31 AM

Google News

ADDED : மார் 06, 2025 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

தேர்த்திருவிழா

திருமுருகநாதசுவாமி கோவில், திருமுருகன்பூண்டி, அவிநாசி. தேர்த்திருவிழா கொடியேற்றம் - காலை 9:00 மணி. 'சிவபெருமான் செவிமடுத்த செந்தமிழ் வேதம்' எனும் தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு - மாலை 6:00 மணி.

கும்பாபிேஷக விழா

ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், ராமபட்டிணம், சிவன்மலை, காங்கயம். மஹா கணபதி ேஹாமம், தன பூஜை, நவக்கிரக ேஹாமம், பூர்ணாகுதி, பிரசாதம் வழங்குதல் - காலை 7:30 மணி. கிராம சாந்தி பூஜை - இரவு 7:00 மணி.

ஸ்ரீஸ்ரீ ராகவேந்திரா

ஸ்வாமி உற்சவம்

ஸ்ரீஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகளின், 430 வதுவர்தந்தி உற்சவம், பிறந்தநாள் விழா, ஸ்ரீ ஸ்ரீ குரு ராகவேந்திரா சேவா சங்கம், பார்க்ரோடு, திருப்பூர். ஸ்ரீ குரு ராகேவந்திரா பிருந்தாவனம், திருமுருகன்பூண்டி. நிர்மால்யம் - காலை 7:00 மணி. சிறப்பு அபிேஷகம், அஷ்டாஷ்ர ேஹாமம் - 8:00 மணி. பூர்ணாகுதி, சிறப்பு அலங்காரம் - 10:00 மணி. மகா தீபாராதனை - மதியம் 12:00 மணி. அன்னதானம் - மதியம் 12:30 மணி.

பொங்கல் திருவிழா

ஸ்ரீ காட்டுமாரியம்மன் கோவில், ராயம்பாளையம், அவிநாசி. அபிேஷக பூஜை - இரவு 7:30 மணி. சாட்டு சிறப்பு பூஜை - இரவு 9:00 மணி. பெண்கள் கும்மியாட்டம் - இரவு 8:00 மணி.

l அங்காளம்மன் கோவில், எம்.நாதம்பாளையம், அவிநாசி. மறுபூஜை, மஞ்சள் நீர் விழா - மதியம்12:00 மணி.

l ஸ்ரீ சக்திவிநாயகர், ஸ்ரீ பால விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில், பிள்ளையார்நகர், கோவில்வழி, திருப்பூர். முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், மஞ்சள் நீராட்டு விழா - காலை 8:00 மணி. அன்னதானம் - காலை 11:00 மணி.

l பட்டத்தரசியம்மன் கோவில், வேலாயுதம்பாளையம், சாமளா புரம், பல்லடம். மஞ்சள் நீராட்டு விழா - காலை 8:00 மணி.

பால்குட திருவிழா

19ம் ஆண்டு பால்குட திருவிழா, ஸ்ரீ ஆனந்த விநாயகர், ஸ்ரீ கருமாரியம்மன், ஸ்ரீ கருப்பராயன் கோவில், திருஆவினன்குடி நகர், சிறுபூலுவப்பட்டி, திருப்பூர். சிறப்பு அலங்கார பூஜை, மஞ்சள் நீராட்டு விழா - காலை 7:00 மணி.

பொது

மகளிர் தின விழா

கலெக்டர் அலுவலத்தில் உள்ள அனைத்து துறை அலுவலகத்தில் பணியாற்றும் பெண் பணியாளருக்கான நடனம், த்ரோபால், வினாடி-வினா, கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட சமூக நலத்துறை. காலை 10:00 மணி.

இலவச காது

பரிசோதனை முகாம்

உலக செவித்திறன் தினத்தை முன்னிட்டு, இலவச காது பரிசோதனை முகாம், மெட்ெஹல்ப் ஹியரிங் எய்ட் சென்டர், கீதா பார்மசி அருகில், புஷ்பா தியேட்டர் பஸ் ஸ்டாப், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.

பிறந்த நாள் விழா

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம், தெருமுனை பிரசார கூட்டம், ஏற்பாடு: மத்திய மாவட்ட தி.மு.க., இடுவம்பாளையம், வெள்ளியங்காடு, திருப்பூர். மாலை 6:00 மணி.

சிறப்பு விற்பனை

திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு சலுகை விற்பனை திருவிழா, சக்தி ஜூவல்லர், மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப், பி.என்., ரோடு, திருப்பூர். காலை 10;00 மணி.

மனவளக்கலை யோகா

எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். காலை மற்றும் மாலை 5:00 முதல்,7:30 மணி வரை.






      Dinamalar
      Follow us