sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : மார் 12, 2025 12:36 AM

Google News

ADDED : மார் 12, 2025 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

தேர்த்திருவிழா

திருமுருகநாதசுவாமி கோவில், திருமுருகன்பூண்டி, அவிநாசி. திருமுருகநாதசுவாமி, ஸ்ரீசண்முகநாதர் உட்பட உற்சவமூர்த்திகள் திருத்தேர்களுக்கு எழுந்தருளல் - அதிகாலை,5:30 மணி. திருத்தேர் வடம் பிடித்தல் - மாலை, 3:00 மணி.

பொங்கல் விழா

ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ புற்று மாகாளியம்மன், ஸ்ரீ அர்ஷவதன நாராயணபெருமாள், ஸ்ரீ கருப்பராயசுவாமி, ஸ்ரீ கன்னிமார் கோவில், கவுண்டன்புதுார், வேலாயுதம்பாளையம், அவிநாசி. மாவிளக்கு எடுத்தல் - காலை, 5:00 மணி, பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டுதல் - காலை, 7:00 மணி, கரகம் கங்கையில் விடுதல் - மாலை, 5:00 மணிக்கு மேல்.

l ஸ்ரீ செல்வவிநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், பத்மாவதிபுரம், திருப்பூர். மாவிளக்கு ஊர்வலம் - காலை, 5:00 மணி, பொங்கல் பூஜை - காலை, 7:00 மணி, உச்சி பூஜை - மதியம், 12:00 மணி, கும்பம் கொண்டு வருதல் - இரவு, 9:00 மணி.

ஸ்ரீ நடராஜர் அபிஷேக பூஜை வழிபாடு

குலால சமுதாய முன் னேற்ற சங்கம், கரட்டங்காடு, திருப்பூர். சிறப்பு பூஜைகள் - மாலை,6:00 மணி.

பகவத் கீதை தொடர் சொற்பொழிவு

பழனியப்பா பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், கச்சேரி வீதி, அவிநாசி. பங்கேற்பு: ஸ்வாமினி மஹாத்மாநந்த சரஸ்வதி. மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை.

n பொது n

பொதுக்கூட்டம்

ஜெ., பிறந்த நாள் பொதுகூட்டம், தாசவநாயக்கன்பட்டி, வெள்ளகோவில்.பங்கேற்பு: மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், திரைப்பட இயக்குநர் உதயகுமார். மாலை, 6:00 மணி.

கண்டன பொதுக்கூட்டம்

சீரணி அரங்கம், காங்கயம். மாலை, 6:00 மணி. ஏற்பாடு: திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க.,

l பிச்சம்பாளையம் பஸ் ஸ்டாப், பி.என்., ரோடு, திருப்பூர். மாலை, 6:00 மணி. ஏற்பாடு: திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க.,

மனவளக்கலை யோகா

எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். காலை மற்றும் மாலை, 5:00 முதல், 7:30 மணி வரை.






      Dinamalar
      Follow us