sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : மார் 15, 2025 12:20 AM

Google News

ADDED : மார் 15, 2025 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

தேர்த்திருவிழா

திருமுருகநாதசுவாமி கோவில், திருமுருகன்பூண்டி, அவிநாசி. ஸ்ரீ சுந்த ரர் வேடுபறி திருவிழா - காலை 11:00 மணி. இறைநெறியையும் இல்லறத்தையும் மேலோங்க செய்வதில் பெரிதும் முன் நிற்பவர்கள் ஆண்களா, பெண்களா எனும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் - மாலை 6:00 மணி.

n பொது n

மருத்துவ முகாம்

தமிழக முதல்வரின் வரும்முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம், முருகு மெட்ரிக் பள்ளி, கூத்தம்பாளையம் பிரிவு, அண்ணாநகர், பி.என்., ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் மாநகராட்சி. காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை.

முப்பெரும் விழா

சர்வதேச பெண்கள் தின விழா, மாவட்ட அலுவலக ஆண்டு விழா, ஐன்ஸ்டீன் தின விழா, லயன்ஸ் கிளப் அலுவலகம், டவுன்ஹால் அருகில், குமரன் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சமம் உபக்குழு.காலை 10:00 மணி.

தள்ளுபடி விற்பனை

அதிரடி தள்ளுபடி விற்பனை மேளா, கோவை சுமங்கலி ஜூவல்லர்ஸ், கிழக்கு ரத வீதி, அவிநாசி. காலை 10:00 மணி முதல்.

ஆலோசனை முகாம்

30ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, மகப்பேறு, கருத்தரிப்பு, மகளிர் நல ஆலோசனை முகாம், ரேவதி மெடிக்கல் சென்டர், குமார்நகர், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை.

'ெஹல்த் பிட்னஸ்'

கண்காட்சி

காயத்ரி மஹால், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பாலா ஆர்தோ மருத்துவமனை, அப்பல்லோ பொது மருத்துவமனை. காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை.

மனவளக்கலை யோகா

எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். காலை மற்றும் மாலை 5:00 முதல், 7:30 மணி வரை.






      Dinamalar
      Follow us