தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : ஏப் 28, 2026 11:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 28, 2026 11:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

தேர்த்திருவிழா

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. திருத்தேர் வடம் பிடித்தல் – காலை, 9:00 மணி, திருதேர் நிலை சேர்தல் – மதியம், 3:00 மணி. அன்னதானம் – காலை, 7:00 மணி முதல்.

பொங்கல் விழா

ஸ்ரீ கருமாரியம்மன் கோவில், பூலாவாரி சுகுமாரன் நகர், திருப்பூர். சிறப்பு பூஜை, பிரசாதம் வழங்குதல் – மதியம், 2:00 மணி, தீர்த்தம் கொண்டு வருதல் – மாலை, 3:00 மணி, தீர்த்தம் இடுதல் – இரவு, 7:00 மணி, ஆறாம் கால அலங்கார பூஜை – இரவு, 10:00 மணி.

* ஸ்ரீ கவுமாரியம்மன் கோவில், ஸ்ரீ பாலவிநாயகர், ஸ்ரீ சந்தன கருப்பன், ஸ்ரீ பாலமுருகன் கோவில், கொடிக்கம்பம், திருப்பூர். சக்தி விநாயகர் கோவிலில் இருந்து அக்னி சட்டி எடுத்து வருதல் – மாலை, 5:00 மணி.

* ஸ்ரீமாகாளியம்மன் கோவில், எம்.எஸ். நகர், திருநீலகண்டபுரம், திருப்பூர். மாவிளக்கு பூஜை – காலை, 6:00 மணி, பொங்கல் பூஜை – காலை, 8:00 மணி, உச்சி பூஜை – மதியம், 12:00 மணி, முளைப்பாலிகை எடுத்தல் – மதியம், 3:00 மணி, பூவோடு எடுத்தல் – மாலை, 5:00 மணி.

* ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில், மத்திய பஸ் ஸ்டாண்ட் பின்புறம், திருப்பூர். பொங்கல் வைத்தல் – காலை, 6:00 மணி, பொங்கல் மாவிளக்கு – காலை, 7:30 மணி. அலகு குத்தி தேர் இழுத்து வருதல் – மாலை, 4:00 மணி.

* ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் சொர்ண கோபுர கோவில், வாய்க்கால் தோட்டம், பல்லடம் ரோடு, திருப்பூர். தீர்த்த கலச தீர்த்தம் அம்மனுக்கு அபிஷேகம் – காலை, 6:00 மணி, மஹா தீபாராதனை – மதியம், 12:00 மணி. பூதட்டு ஊர்வலம் – மாலை, 6:00 மணி. கம்பத்து ஆட்டம் – இரவு, 9:00 மணி.

* பத்ரகாளியம்மன் கோவில், அக்ரஹாரபுத்துார், மங்கலம். வனபத்திரகாளியம்மன் திருக்கல்யாணம் – காலை, 9:00 மணி, பொங்கல் வைத்தல் – காலை, 10:00 மணி, முளைப்பாலிகை எடுத்தல் – மாலை, 4:00 மணி, கும்பம் விடுதல் – இரவு, 7:00 மணி.

* ஸ்ரீகாமாட்சியம்மன் கோவில், வெள்ளியங்காடு, திருப்பூர். ஸ்ரீ காஞ்சி காமாட்சி அலங்காரம், பொங்கல், மாவிளக்கு எடுத்தல் – காலை, 8:00 மணி, அலகு குத்தி தேர் இழுத்தல் – மாலை, 5:00 மணி.

* ஸ்ரீ மஹா மாரியம்மன், ஸ்ரீ மாகாளி அம்மன், ஸ்ரீ பேச்சி அம்மன், ஸ்ரீ செல்லாண்டி அம்மன் கோவில், நல்லுார். முளைப்பாரி போடுதல் – காலை, 9:00 மணி. சுவாமிகளுக்கு காப்பு கட்டுதல் – இரவு, 7:00 மணி. தெப்பகுளம் புறப்படுதல் – இரவு, 7:00 மணி.

* ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், குமரானந்தபுரம், திருப்பூர். மாவிளக்கு எடுத்து வருதல் – காலை, 6:00 மணி, பொங்கல், உச்சிகால பூஜை – மதியம், 12:00 மணி. வேல் கொண்டு வருதல் – மாலை, 4:00 மணி.

பிரதோஷ வழிபாடு

ஸ்ரீ ப்ரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவில், அலகுமலை. மாலை, 5:00 முதல், 7:00 மணி வரை.

ஸ்ரீ அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. மாலை, 4:00 மணி.

ஸ்ரீ விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பூர். மாலை, 4:00 மணி.

ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில், ஊத்துக்குளி ரோடு திருப்பூர். மாலை, 4:00 மணி.

ஸ்ரீ சுக்ரீஸ்வரர் கோவில், எஸ்.பெரியபாளையம். மாலை, 4:00 மணி.

பொது

பண்பு பயிற்சி 

வனாலயம், பல்லடம். பெண் குழந்தைகளுக்கான துள்ளி, துள்ளி கோடை கால பண்பு பயிற்சி முகாம். ஏற்பாடு: வெற்றி நல வாழ்வு மையம். காலை, 10:00 மணி.

விளையாட்டு

கோடை பயிற்சி முகாம்

மாவட்ட உள்விளையாட்டு அரங்கம், காலேஜ் ரோடு, கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம். ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம். காலை, 7:30 மற்றும் மாலை, 4:30 மணி.

* நஞ்சப்பா பள்ளி, திருப்பூர். மாணவ, மாணவியருக்கான இலவச கூடைபந்து பயிற்சி முகாம். ஏற்பாடு: மாவட்ட கூடைப்பந்து கழகம். காலை, 6:30 முதல், 8:30 மணி மற்றும் மாலை, 4:30 – 6:30 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us