ADDED : மே 04, 2026 03:40 PM
ஆன்மிகம்பொங்கல் விழாமதுரை வீரன், கருப்பராயன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், சின்னா நகர், ராயபுரம், திருப்பூர். கருப்பராயனுக்கு கிடா வெட்டுதல், பூ வீசுதல் – நள்ளிரவு 12:00 மணி.* ஸ்ரீ மஹாமாரியம்மன், ஸ்ரீ மாகாளி அம்மன், ஸ்ரீ பேச்சி அம்மன், ஸ்ரீ செல்லாண்டி அம்மன் கோவில், நல்லுார், காங்கயம் ரோடு, திருப்பூர். காப்பு கட்டுதல், கும்பம் எடுத்து வருதல் – மாலை 5:00 மணி.* ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், மேட்டாங்காடு, ராமகிருஷ்ணாபுரம், திருப்பூர். சிறப்பு அலங்கார பூஜை – காலை 10:00 மணி. மாரியம்மன் அழைத்தல், பரிவட்டம் – மாலை 5:00 மணி.* ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், வாலிபாளையம், திருப்பூர். டி.எஸ்.புரம் விநாயகர் கோவிலில் இருந்து அம்மை அழைத்தல், சீர்தட்டம் கொண்டு வருதல் – இரவு 7:00 மணி.பொதுபண்பு பயிற்சி
‘துள்ளி துள்ளி’ எனும் தலைப்பில், பெண் குழந்தைகளுக்கான கோடை கால பதின்பருவ பண்புப் பயிற்சி முகாம், வனாலயம், வனம் இந்திய பவுண்டேசன், பல்லடம். ஏற்பாடு: வெற்றி நல வாழ்வு மையம். காலை 10:00 மணி.
