ADDED : மே 05, 2026 06:32 PM
ஆன்மிகம்
பொங்கல் விழா
ஸ்ரீ கவுமாரியம்மன் கோவில், ஸ்ரீ பாலவிநாயகர், ஸ்ரீ சந்தன கருப்பன், ஸ்ரீ பாலமுருகன் கோவில், கொடிகம்பம், 50 அடி ரோடு, வ.உ.சி. நகர், திருப்பூர். பரிசு சீட்டு குலுக்கல் – காலை, 10:00 மணி.
* ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், ராமகிருஷ்ணாபுரம், மேட்டாங்காடு. பொங்கல் பண்டிகை, மாவிளக்கு ஊர்வலம் – காலை, 8:00 மணி.
* ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், சின்னான் நகர், ராயபுரம் மெயின் ரோடு, திருப்பூர். அம்மன் அழைத்து வருதல் – காலை, 6:00 முதல், 8:00 மணி வரை. மாவிளக்கு, மதுரை வீரன் ஆட்டம் – மாலை, 6:00 மணி.
* ஸ்ரீமாகாளியம்மன் கோவில், வாலிபாளையம், திருப்பூர். பூவோடு, சிறப்பு அழகு குத்துதல், பொங்கல், மாவிளக்கு – மாலை, 6:00 மணி.
திருவாசகம் முற்றோதல்
உகந்தீஸ்வரர் கோவில், கோவில் வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாணிக்கவாசகர் திருக்கூட்டம். காலை, 8:00 மணி முதல்.
பொது
‘இன்டலக்ஸா‘
‘இன்டலக்ஸா‘ மற்றும் ‘நியூரோனோவா’ விழா, தீரன் சின்னமலை ஆடிட்டோரியம், காங்கயம் இன்ஸ்டியூட் ஆப் டெக்னலாஜி கல்லுாரி, காங்கயம். காலை, 10:00 மணி.
மனவளக்கலை யோகா
எம்.கே.ஜி. நகர் மனவளக்கலை யோகா தவமையம், கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். காலை, 5:15 முதல், 7:30 மணி வரை. காலை, 10:30 முதல் மதியம், 1:00 மணி வரை.
