தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக 

இன்று இனிதாக 

இன்று இனிதாக 


ADDED : ஜூலை 31, 2026 07:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2026 07:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

பொங்கல் விழா

ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ கருப்பராயன், ஸ்ரீ ஆதிபராசக்தி கோவில், தண்ணீர் பந்தல் காலனி, அனுப்பர்பாளையம், அவிநாசி ரோடு, திருப்பூர். சிறப்பு அலங்கார பூஜை – இரவு 7:00 மணி.

பொது

விருது வழங்கும் விழா

அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு, கல்வி சாதனை விருது வழங்கும் விழா, செங்குந்தர் திருமண மண்டபம், அவிநாசி. ஏற்பாடு: அவிநாசி செங்குந்தர் அறக்கட்டளை. மாலை 4:30 மணி.

ஆர்ப்பாட்டம்

குமரன் சிலை முன், திருப்பூர். ஏற்பாடு: இந்திய கம்யூ. பங்கேற்பு: எம்.பி. சுப்பராயன். காலை 10:00 மணி.

விழிப்புணர்வு பயிற்சி

சட்ட விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு, ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் அட்வகேட்ஸ் அசோசியேஷன். மாலை 4:00 மணி.

மருத்துவ முகாம்

இலவச எலும்பு மற்றும் மூட்டு மருத்துவ முகாம், ஐகான் எலும்பு மூட்டு மருத்துவமனை, ராக்கியாபாளையம் பிரிவு,  காங்கயம் ரோடு, திருப்பூர். காலை 9:00 மணி முதல்.

விளையாட்டு

மாநில கூடைப்பந்து

ஆண்கள், பெண்கள் மாநில கூடைப்பந்து அரையிறுதி போட்டி, நஞ்சப்பா பள்ளி மைதானம், தாராபுரம் ரோடு, திருப்பூர். எஸ்.டி.ஏ.டி. மைதானம், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தமிழ்நாடு கூடைப்பந்து அசோசியேஷன், திருப்பூர் மாவட்ட கூடைப்பந்து கழகம். காலை 9:00 மணி முதல்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us