தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக  

இன்று இனிதாக  

இன்று இனிதாக  


ADDED : ஆக 02, 2026 06:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 02, 2026 06:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

பொங்கல் விழா

* ஸ்ரீ செல்வராஜ கணபதி, ஸ்ரீ கருப்பராய சுவாமி கோவில், சோளிபாளையம், 15 வேலம்பாளையம், திருப்பூர். குதிரை எடுத்து வருதல் – மதியம் 2:00 மணி. பிள்ளையார் கோவிலில் பொங்கல் வைத்தல் – மாலை 4:00 மணி. சலங்கை ஆட்டம் துவக்கம் – இரவு 8:00 மணி.

* ஸ்ரீ முனியப்ப சுவாமி, ஸ்ரீ ஆதிபராசக்தி கோவில், வாணியர் வீதி, அவிநாசி. கணபதி ேஹாமம், நந்தா தீபம் ஏற்றுதல் – காலை 9:15 மணி முதல் 10:15 மணி வரை.

* ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ கருப்பராயன், ஸ்ரீ ஆதிபராசக்தி கோவில், தண்ணீர் பந்தல் காலனி, அனுப்பர்பாளையம், அவிநாசி ரோடு, திருப்பூர். பொங்கல் வைத்தல் – மாலை 5:00 மணி.

தொடர் சொற்பொழிவு 

திருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை. 

பொது

பாரம்பரிய கலைவிழா

‘ஆறுகளை போற்றுவோம்; ஆடிப்பெருக்கை கொண்டாடுவோம்’ எனும் தலைப்பில், தமிழரின் பாரம்பரிய கலைத்திருவிழா, தாமரைக்குளம் படித்துறை, மங்கலம் ரோடு, அவிநாசி. ஏற்பாடு: அவிநாசி தமிழர் பண்பாடு கலாச்சார பேரவை அறக்கட்டளை. ஆரத்தி எடுத்து மலர் துாவி வழிபாடு – மாலை 3:30 மணி. காவடியாட்டம், சிலம்பாட்டம் – மாலை 5:30 மணி.

துார்வாரும் பணி துவக்கம்

நொய்யல் நதியை துார்வாரும் பணி துவக்கம், நொய்யல் கரை, மங்கலம். ஏற்பாடு: உதயம் பவுண்டேஷன். காலை 8:00 மணி.

திறப்பு விழா

இங்க்பினிட்டி – டெக்ஸ்கெம் பிரின்டிங் இங்க், கெமிக்கல் ஸ்டோர் திறப்பு விழா, ராக்கியாபாளையம் பிரிவு, நல்லுார், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை 9:15 மணி.

மாட்டுச்சந்தை

சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us