sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : மே 26, 2024 12:25 AM

Google News

ADDED : மே 26, 2024 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

கும்பாபிேஷக விழா

ஸ்ரீ அனுமந்த பெருமாள், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், கந்தம்பாளையம், செம்பியநல்லுார், அவிநாசி. இரண்டாம் கால யாக வேள்வி, ஸ்ர்வ காயத்ரி ேஹாமம், திரவியாஹூதி - காலை 5:30 மணி. கலசம் புறப்பாடு - 8:15 மணி. கோபுர கும்பாபிேஷகம் - காலை 8:15 முதல், 9:15 மணி வரை. அலங்காரம், தீபாராதனை, தசதரிசனம், அன்னதானம் - 9:30 மணி.

ஸ்ரீ ஸீதா கல்யாணம்

ஸ்ரீ ராமகிருஷ்ண பஜனை மடம், காவேரி வீதி, ஓடக்காடு. உஞ்சவ்ருத்தி - காலை 8:00 மணி. வஸந்த மாதவ பூஜை, பஜனாரம்பம் தொடர்ந்து கொட்னோத்ஸவம் - 9:00 மணி. ஸ்ரீ ஸீதா கல்யாணம் - மதியம் 12:30 மணி. திவ்ய நாம பஜனை, ஸ்ரீ கோணங்கி தாசர் ஸேவை, ஸ்ரீ ஆஞ்சநேயர் உத்ஸவம், மகா தீபாராதனை - இரவு 8:00 மணி.

தேர்த்திருவிழா

வைகாசி விசாகத் தேர்த்திருவிழா, ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். சிறப்பு அபிேஷகம் - காலை 10:00 மணி. பெருமாள் கோவில் வளாகத்தில் தெப்பத்திருவிழா - மாலை 6:00 மணி. லீமா சாம்சன், ஸ்பாண்ட டான்ஸ் கம்பெனி வழங்கும் பரதநாட்டிய நிகழ்ச்சி - மாலை 6:00 மணி.

பொங்கல் விழா

ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ வீரமாத்தியம்மன், ஸ்ரீ தன்னாசியப்பன் கோவில், தென்னம்பாளையம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஸ்ரீ சந்தானலட்சுமி அலங்காரம் - மாலை 6:00 மணி. பெருஞ்சலங்கை ஆட்டம், கம்பத்தாட்டம் - இரவு 8:30 மணி.

தொடர் முற்றோதுதல்

பன்னிரு திருமுறைகள் தொடர் முற்றோதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: திருப்பூர் சைவ சித்தாந்த சபை. மாலை, 5:00 மணி.

மண்டல பூஜை

சோழபுரி அம்மன் கோவில், ஏ.எம்.சி., மருத்துவமனை அருகில், பழைய பஸ் ஸ்டாண்ட், திருப்பூர். காலை 9:00 மணி.

* ஐயப்பசுவாமி, ஸ்ரீ கிருஷ்ணன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். மதியம் 12:00 மணி.

பொது

நலத்திட்ட உதவி

வழங்கும் விழா

குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா, திருப்பூர் சேவா சமிதி, வஞ்சிபாளையம் ரோடு, சிறுபூலுவப்பட்டி, திருப்பூர். ஏற்பாடு: நேட்டில் மெடிகேர் சேரிடபிள் டிரஸ்ட். காலை 10:30 முதல் மதியம், 1:00 மணி வரை.

மருத்துவ முகாம்

கல்லீரல் நோய்க்கான இலவச சிறப்பு மருத்துவ ஆலோசனை முகாம், ஜெம் மருத்துவமனை, டி.கே.டி., மில் ஸ்டாப், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை.

ரத்ததான முகாம்

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அவிநாசி. ஏற்பாடு: களம் அறக்கட்டளை. காலை 9:30 முதல் மதியம் 12:30 மணி வரை.

பாகுபலி பொருட்காட்சி

பத்மினி கார்டன், காங்கயம் ரோடு திருப்பூர். மாலை 4:30 மணி முதல்.

விளையாட்டு

மாநில வாலிபால்

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில வாலிபால் போட்டி, எஸ்.டி.ஏ.டி., மைதானம், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ரோட்டரி திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி, கிழக்கு ரோட்டரி. காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை.

சைக்கிள் போட்டி

அபாகஸ் பள்ளி, முதலிபாளையம் பிரிவு, காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் ரைடர்ஸ் கிளப். காலை 6:15 மணி.

ஆணழகன் போட்டி

மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி, டைகர் அண்ட் ரோனிக் பிட்னஸ் சென்டர், வெள்ளியங்காடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம். மாலை, 5:00 முதல் இரவு, 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us