sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக   - திருப்பூர்

/

இன்று இனிதாக   - திருப்பூர்

இன்று இனிதாக   - திருப்பூர்

இன்று இனிதாக   - திருப்பூர்


ADDED : ஜூன் 20, 2024 05:23 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

மண்டல பூஜை

ஸ்ரீ கரிய காளியம்மன் கோவில், காளிபாளையம், சாமளாபுரம். காலை, 11:00 மணி.

n ஸ்ரீ பூமிநீளா ஸமேத ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில், திருமுருகன்பூண்டி. காலை 6:00 மணி.

n ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் கோவில், வாய்க்கால் தோட்டம், திருப்பூர். மாலை 6:00 முதல், இரவு, 7:00 மணி வரை.

n ஸ்ரீ தேவி, பூதேவி உடனமர் காரணப் பெருமாள், கருடாழ்வார், ஆஞ்சநேயர் கோவில், காரணம்பேட்டை, பல்லடம். காலை 7:00 மணி.

n விசாலாட்சி உடனமர் விஸ்வநாதர் கோவில், தட்டான் தோட்டம், பல்லடம். காலை 6:00 மணி.

உடுக்கை பாடல் நிகழ்ச்சி

ஸ்ரீ அண்ணமார் சுவாமிகளின் சரித்திர உடுக்கைப் பாடல் நிகழ்ச்சி, விக்ரம சோழீஸ்வரர் கோவில் வளாகம், கண்ணபுரம், காங்கயம். இரவு, 8:00 முதல், 11:00 மணி வரை.

n பொது n

ஜமாபந்தி துவக்கம்

மக்கள் கோரிக்கை மற்றும் மனு வழங்கு வதற்கான ஜமாபந்தி, காங்கயம், ஊத்துக்குளி, பல்லடம், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு, தாராபுரம், அவிநாசி தாலுாகா அலுவலகங்கள். ஏற்பாடு: வருவாய்த்துறை. காலை 10:00 மணி முதல்.

ஆய்வு திட்ட கூட்டம்

'உங்களை தேடி உங்கள் ஊரில் கலெக்டர்' ஆய்வு திட்ட சிறப்பு கூட்டம், திடக்கழிவு மேலாண்மை, சுகாதார நடவடிக்கை குறித்து ஆய்வு மற்றும் கூட்டம், அவிநாசி வட்டார பகுதிகள். காலை 06:00 முதல் 8:30 மணி வரை.

பயிலரங்கம்

இளம் தொழில் முனைவோருக்கான பயிலரங்கம், ஏற்றுமதியாளர் சங்க அலுவலகம், அப்பாச்சி நகர், திருப்பூர். பங்கேற்பு: 'பிரிகால்' நிறுவன தலைவர் வனிதா மோகன். மாலை, 4:30 மணி.

கருத்தரங்கம்

'யோகாவால் பெறும் மருத்துவ பயன்கள்' எனும் தலைப்பில் கருத்தரங்கம், குமரன் மகளிர் கல்லுாரி, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை 10:30 முதல் 11:30 மணி வரை.

வழிகாட்டி கருத்தரங்கு

'உன்னத தொழில் வளர்ச்சிக்கு ஒரு யோசனை' எனும் தலைப்பில் கருத்தரங்கம், சைமா ஹால், ஹார்வி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: சைமா தொழில் அமைப்பு. மாலை, 5:30 முதல் இரவு, 7:30 மணி வரை.

பயிற்சி முகாம்

நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம், கால்நடை மருத்துவ ஆராய்ச்சி பல்கலை, மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி.

ஆர்ப்பாட்டம்

மா.கம்யூ., கட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம், மாநகராட்சி அலுவலகம் முன், திருப்பூர். ஏற்பாடு: வெள்ளாளர் முன்னேற்ற கழகம். காலை 9:00 மணி.

சிறப்பு விற்பனை

ரேமண்ட், அரவிந்த் மில்ஸ், சியாரம்ஸ் ஆகிய நிறுவனங்களில் கண்காட்சி மற்றும் சிறப்பு சலுகை விற்பனை, அரோமா ஓட்டல், குமரன் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.






      Dinamalar
      Follow us