ஆன்மிகம்
ஸ்ரீ மத் பாகவத சப்தாஹ மஹோத்சவம்
ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜன சங்கம், ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், காலேஜ் ரோடு, திருப்பூர். பங்கேற்பு: ஈரோடு ஸ்ரீ பாலாஜி பாகவதர். மூலபாராயணம் - காலை 7:00 முதல் 11:30 மணி வரை. ஸ்ரீ பாகவத சப்தாக உபன்யாசம், ஸ்ரீ ருக்மணி கல்யாணம் - மாலை, 6:45 முதல் இரவு 8:45 மணி வரை.
உடுக்கை பாடல் நிகழ்ச்சி
ஸ்ரீ அண்ணமார் சுவாமிகளின் சரித்திர உடுக்கைப் பாடல் நிகழ்ச்சி, விக்ரம சோழீஸ்வரர் கோவில் வளாகம், கண்ணபுரம், காங்கயம். இரவு, 8:00 முதல், 11:00 மணி வரை.
மண்டல பூஜை
ஸ்ரீ பூமிநீளா ஸமேத ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில், திருமுருகன்பூண்டி. காலை 6:00 மணி.
n ஸ்ரீ கரிய காளியம்மன் கோவில், காளிபாளையம், சாமளாபுரம். காலை, 11:00 மணி.
n ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் கோவில், வாய்க்கால் தோட்டம், திருப்பூர். மாலை 6:00 முதல், இரவு, 7:00 மணி வரை.
n ஸ்ரீ தேவி, பூதேவி உடனமர் காரணப் பெருமாள், கருடாழ்வார், ஆஞ்சநேயர் கோவில், காரணம்பேட்டை, பல்லடம். காலை 7:00 மணி.
n விசாலாட்சி உடனமர் விஸ்வநாதர் கோவில், தட்டான் தோட்டம், பல்லடம் ரோடு, திருப்பூர் . காலை 6:00 மணி.
n பொது n
கொடியேற்று விழா
வியாபாரிகள் சங்க கொடியேற்று விழா, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், அவிநாசி. ஏற்பாடு: அனைத்து வியாபாரிகள் சங்கம். காலை 10:00 மணி.
புத்தகத்திருவிழா
ஆர்.பி.எஸ்., மஹால், சீரங்கராயகவுண்டன் வலசு ரோடு, வெள்ளகோவில். ஏற்பாடு: மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை. கண்காட்சி - காலை 10:00 முதல் இரவு, 10:00 மணி வரை. மனித வாழ்வின் மகிழ்ச்சிக்குப் பெருந்துணை புரிவது, மதிப்பு மிகுந்த பணமா? அன்பு நிறைந்த மனமா? எனும் தலைப்பில் பட்டிமன்றம் - மாலை, 6:30 மணி. சிறப்புரை: கவிதா ஜவகர்.
பயிற்சி துவக்கம்
வாழும் கலை பயிற்சி துவக்கம், வாழும் கலை மையம், பட்டத்தரசியம்மன் கோவில் எதிரில், மங்கலம் ரோடு, திருப்பூர். மாலை 6:00 முதல் இரவு, 8:30 மணி வரை.