ஆன்மிகம்
கும்பாபிஷேக விழா
கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தமலிங்கேஸ்வரர், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவில், பெருமாநல்லுார், ஆறாம் கால யாக பூஜை - காலை, 4:30 மணி. சாந்தி ஹோமங்கள் - அதிகாலை, 4:30 மணி. கலசங்கள் புறப்பாடு - காலை, 8:20 மணி, மூலாலய விமானங்கள் பரிவார விமானங்கள் - காலை, 9:05 மணி, மஹா கும்பாபிஷேகம் - காலை, 9:20 மணி. மஹா அபிஷேகம் - மாலை, 4:30 மணி. திருக்கல்யாண வைபவம் - மாலை, 6:00 மணி.
* மகாமகப் பிள்ளையார் கோவில், அவிநாசி. கும்பாபிஷேகம் - காலை, 6:15 முதல், 7:15 மணிக்குள், அன்னதானம் - காலை, 7:00 மணி முதல்.
* வலம்புரி விநாயகர், பிரசன்ன வெங்கடேச பெருமாள், மாகாளியம்மன், கன்னிமார் சுவாமி கோவில், சின்னப்புத்துார், மங்கலம். முளைப்பாலிகையுடன் தீர்த்தம் முத்தரித்து வருதல் - மதியம், 2:00 மணி, காவடி ஆட்டம் - இரவு, 7:25 மணி.
கிருஷ்ண ஜெயந்தி விழா
ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவில், திருப்பூர். சுவாமி திருவீதியுலா, உரியடி மற்றும் வழுக்கு மரம் நிகழ்ச்சி - மாலை, 6:00 மணி முதல். ஏற்பாடு: திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை.
* ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி, மத்திய வீதி, ராயபுரம், திருப்பூர். மஞ்சள் நீர் - காலை, 8:00 மணி. அன்னதானம் - காலை, 11:30 மணி.
* ஸ்ரீ பூமி நீளா சமேத, ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில், அவிநாசி. உறியடி, வழுக்கு மரம், சுவாமி திருவீதி உலா - மாலை, 6:00 மணி.
பொங்கல் விழா
ஸ்ரீ சுடலை மகாராஜா கோவில், தியாகி குமரன் காலனி, அண்ணா நகர் மேற்கு, எண்:4 செட்டிபாளையம், பி.என்., ரோடு, திருப்பூர். மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் - காலை, 6:00 மணி, உச்சி பூஜை, வில்லுபாட்டு - மதியம், 12:00 மணி, கம்பம் கங்கையில் சேர்த்தல் - இரவு, 10:00 மணி.
மூன்றாம் ஆண்டு விழா
ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவில், ராயம்பாளையம், அவிநாசி. கணபதி ஹோமம் - காலை, 4:00 மணி, சிறப்பு அபிஷேகம் - காலை, 7:15 மணி.
பகவத் கீதை
தொடர் சொற்பொழிவு
பழனியப்பா பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், கச்சேரி வீதி, அவிநாசி. பங்கேற்பு: சுவாமினி, மஹாத்மாநந்த சரஸ்வதி. மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை.
பொது
அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம், புதிய உறுப்பினர் கார்டு வழங்கும் விழா, என்.எஸ்.என்., மஹால், காங்கயம். காலை, 9:00 மணி.
* முத்துக்குமார் திருமண மண்டபம், வெள்ளகோவில். மாலை, 3:00 மணி.
மனித சங்கிலி போராட்டம்
வக்கீல்கள் சங்கம், மாவட்ட கோர்ட் வளாகம், திருப்பூர். காலை, 10:00 மணி.
மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்
ஸ்ரீ அண்ணன்மார் சுவாமிகள் திருமண மண்டபம், தொரவலுார். காலை, 9:30 மணி.
குறுமைய விளையாட்டு
வடக்கு குறுமைய த்ரோபால் போட்டி - ஜெய்சாரதா பள்ளி, திருப்பூர். காலை, 9:30 மணி.
* தெற்கு குறுமைய டென்னிகாய்ட் போட்டி - வித்ய விகாசினி பள்ளி, திருப்பூர். காலை, 9:30 மணி. டென்னிஸ் போட்டி - ஓம் ஸ்ரீ டென்னிஸ் அகாடமி, எஸ்.ஆர்., நகர், திருப்பூர். காலை, 9:30 மணி.
* அவிநாசி குறுமைய கால்பந்து மற்றும் த்ரோபால் போட்டி - எஸ்.கே.எல்., பப்ளிக் பள்ளி, அவிநாசி. காலை, 9:30 மணி.
* பல்லடம் குறுமைய வாலிபால் போட்டி - அரசு பள்ளி, பூமலுார். காலை, 9:30 மணி.