ஆன்மிகம்
சிறப்பு பூஜை
மாதாந்திர சதுர்த்தி சிறப்பு பூஜை, செல்வ விநாயகர் கோவில், ஆர்.எஸ்., புரம், திருப்பூர். மாலை 5:00 மணி.
பொது
முப்பெரும் விழா
உலக அமைதி தினம், ஞான ஆசிரியர் தினம் மற்றும் மனைவி நல வேட்பு நாள் விழா, ஸ்ரீ நிவாசா மஹால், காலேஜ் ரோடு, திருப்பூர். சிறப்புரை: தமிழ் மையம் நிறுவனர் ஜெகத்கஸ்பர். காலை 9:30 முதல் மதியம், 1:00 மணி வரை.
மனைவி நல வேட்பு விழா
மனைவி நல வேட்பு விழா, லோகாம்பாள், 110 வது பிறந்த நாள் விழா, பழனியப்பா இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளி, மாமரத்தோட்டம், கச்சேரி வீதி, அவிநாசி. சிறப்புரை: கவிஞர் கவிதாசன்.
கருத்தரங்கம்
'நிறுவனத்தின் நம் நடத்தை' எனும் தலைப்பில் கருத்தரங்கம், 'டீசா' ஹால், புஷ்பா பஸ் ஸ்டாப், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: டீசா அமைப்பு. காலை 10:01 முதல் மதியம், 12:00 மணி வரை
'விடுதலை வேள்வியில் தமிழகம்' எனும் தலைப்பில் கருத்தரங்கம், ஏ.வி.பி., லே அவுட் குடியிருப்போர் நலச்சங்க அலுவலகம், காந்தி நகர், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: வாசகர் சிந்தனை பேரவை. மாலை 4:00 மணி.
கண் மருத்துவ முகாம்
இலவச கண் மருத்துவம் மற்றும் ஆலோசனை முகாம், ஸ்ரீ சத்ய சாய் சேவா மையம், மில்லர் ஸ்டாப், பி.என்., ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள். காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
இலக்கிய அமர்வு
இலக்கிய அமர்வு, புத்தக வெளியீடு, கே.ஆர்.சி., சிட்டி சென்டர், திருப்பூர். ஏற்பாடு: முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம். காலை, 10:00 மணி.
மகாசபை கூட்டம்
52வது ஆண்டு மகாசபை கூட்டம், லாரி உரிமையாளர் சங்க அலுவலகம், சபாபதிபுரம், திருப்பூர். காலை 10:00 மணி.
ஆலோசனை கூட்டம்
கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், வடக்கு மாவட்ட அலுவலகம், ராஜாராவ் வீதி, திருப்பூர். காலை 9:00 மணி. ஏற்பாடு: வடக்கு மாவட்ட தி.மு.க.,
கண்காட்சி விற்பனை
சக்தி ஜூவல்லர் தங்க மழை திருவிழா, சக்தி மஹால் இரண்டாவது தளம், மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகில், பி.என்., ரோடு, திருப்பூர். காலை 9:00 மணி முதல்.