sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாஜிஸ்திரேட் இடமாற்றம்

/

மாஜிஸ்திரேட் இடமாற்றம்

மாஜிஸ்திரேட் இடமாற்றம்

மாஜிஸ்திரேட் இடமாற்றம்


ADDED : மே 06, 2024 11:27 PM

Google News

ADDED : மே 06, 2024 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;தமிழகம் முழுவதும் உள்ள கோர்ட்களில் மாஜிஸ்திரேட், நீதிபதி என, 104 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அதில், திருப்பூர் ஜே.எம்-1 மாஜிஸ்திரேட் பாரதிபிரபா, ஊட்டிக்கும், கூடுதல் மகிளா கோர்ட் நீதிபதி கார்த்திகேயன், பழநிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். கோவை கூடுதல் மாவட்ட நீதிபதி சுபாஸ்ரீ, காலியாக உள்ள கூடுதல் மாவட்ட கோர்ட்டுக்கும், கோவை ஜே.எம்-2 மாஜிஸ்திரேட் செந்தில்ராஜா, திருப்பூர் ஜே.எம்.-1க்கும்இடமாற்றப்பட்டனர்.






      Dinamalar
      Follow us