ADDED : ஜூலை 01, 2024 02:01 AM

அ நிறம் | அளவு
அவிநாசி;திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய பன்னிரு திருமுறை தொடர் முற்றோதுதல், பதிக விளக்கம் மற்றும் வரலாற்று முறை விளக்க உரை நிகழ்ச்சி, திருமுருகன் பூண்டி, திருமுருகநாத சுவாமி கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடு, திருப்பூர் சைவ சித்தாந்த சபை சார்பில் செய்யப்பட்டிருந்தது.
